முல்லை பெரியாறில் புதிய அணை: மாநில உரிமையை நிலைநாட்ட இ.கம்யூ. கோரிக்கை

English

Chennai: The Indian Communist Party has emphasized that the Tamil Nadu government should legally oppose the case seeking permission to build a new dam in the Mullai Periyar area and assert the state's rights. In a statement released by the party's state secretary M. Veerappandian, it was mentioned, "A committee led by former Supreme Court judge A.S. Anand was formed to thoroughly study the dam's strength. This study confirmed that the Mullai Periyar dam is sufficiently strong and stable, and even if an earthquake occurs, the dam will not be affected. Therefore, there is no need to build a new dam, and even if water is stored up to 152 feet in the dam, it will not cause any damage." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Mullai Periyaru pagudiyil puthiya anai katta anumathi korappattullathu thodarbaana vazhakkil Tamilnadu arasu satta reethiyaga ethirkondu maanila urimaiyai nilainatta vendum endru India Communist Katchi valiyuruththiyullathu. Ithu kurithu akkaatchi maanilach cheyalalar Mu.Veerapandiyan veliyittulla arikkaiyil, “Anaiyin valuthanmai kurithu aayvu seiyya uchcha neethimandram munnaal neethipathi A.S Anand thalaimaiyil kuzhu amaiththu virivaaga aayvu seiyyappattadhu. Indha aayvil Mullai Periyaru anai pothumaana valuvudanum, urudhiyaadum iruppadum, nila nadukkam erpattalum anaikku endhavidha paathippum erpadadhu enbadum urudhi seiyyappattadhu. Idhan kaaranamaaga puthiya anai kattath thevaiyillai endrum, anaivil 152 adi varai thanneerai thekkinalum paathippu erpadadhu en therivikkappattadhu. Tamil Mullai Periyaruil puthiya anai: Maanila urimaiyai nilainatta I.Commu. Korkai Chennai: Mullai Periyaru pagudiyil puthiya anai katta anumathi korappattullathu thodarbaana vazhakkil Tamilnadu arasu satta reethiyaga ethirkondu maanila urimaiyai nilainatta vendum endru India Communist Katchi valiyuruththiyullathu. Ithu kurithu akkaatchi maanilach cheyalalar Mu.Veerapandiyan veliyittulla arikkaiyil, “Anaiyin valuthanmai kurithu aayvu seiyya uchcha neethimandram munnaal neethipathi A.S Anand thalaimaiyil kuzhu amaiththu virivaaga aayvu seiyyappattadhu. Indha aayvil Mullai Periyaru anai pothumaana valuvudanum, urudhiyaadum iruppadum, nila nadukkam erpattalum anaikku endhavidha


Tamil

English

சென்னை: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொண்டு மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணையின் வலுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையில் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் முல்லைப் பெரியாறு அணை போதுமான வலுவுடனும், உறுதியோடும் இருப்பதும், நில நடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும்,

அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கினாலும் பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.


Tamil

முல்லை பெரியாறில் புதிய அணை: மாநில உரிமையை நிலைநாட்ட இ.கம்யூ. கோரிக்கை

சென்னை: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொண்டு மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணையின் வலுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையில் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் முல்லைப் பெரியாறு அணை போதுமான வலுவுடனும், உறுதியோடும் இருப்பதும், நில நடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும், அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கினாலும் பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூர் சம்பவத்தை வைத்து கூட்டணி சேர்க்கலாம் என இபிஎஸ் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி

மழையினால் நீர் வரத்து அதிகரிப்பு: பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு