English
Kumuli: The Mullaperiyar Dam was inspected today by the Central Monitoring Committee. Officials stated that the dam is strong. The Supreme Court has ordered the formation of a national expert committee to find a solution to the Mullaperiyar Dam issue. Following this, a seven-member committee and a sub-committee were formed under the Central Water Resources Department – National Dam Safety Authority.
Tanglish
English kumuli: mullai periyaaru anaiyai madhthiya kankaanippu kuzhuvinar indru aayvu seidhanar. idhil anai palamaaga iruppadhaa adhikaarigal theriviththanar. mullai periyaaru anai pirachchinaikku theervu erpadutha thesiya alavilaana nipunar kuzhuvai amaikka uchcha neethimandram uththaravittadhu. idhanai thodarnthu madhthiya neervalath thurai – thesiya anaigal paadhugaappu aanaiyam saarbil 7 per konda kuzhu matrum thunaikkuzhu amaikkappattadhu. Tamil mullai periyaaru anai palamaaga ulladhu: aayvukku pinbu kankaanippuk kuzhu thagaval kumuli: mullai periyaaru anaiyai madhthiya kankaanippu kuzhuvinar indru aayvu seidhanar. idhil anai palamaaga iruppadhaa adhikaarigal theriviththanar. mullai periyaaru anai pirachchinaikku theervu erpadutha thesiya alavilaana nipunar kuzhuvai amaikka uchcha neethimandram uththaravittadhu. idhanai thodarnthu madhthiya neervalath thurai – thesiya anaigal paadhugaappu aanaiyam saarbil 7 per konda kuzhu matrum thunaikkuzhu amaikkappattadhu. mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
குமுளி: முல்லைப் பெரியாறு அணையை மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதில் அணை பலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை – தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் 7 பேர் கொண்ட குழு மற்றும் துணைக்குழு அமைக்கப்பட்டது.
Tamil
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது: ஆய்வுக்கு பின்பு கண்காணிப்புக் குழு தகவல்
குமுளி: முல்லைப் பெரியாறு அணையை மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதில் அணை பலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை – தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் 7 பேர் கொண்ட குழு மற்றும் துணைக்குழு அமைக்கப்பட்டது.
Click the link above to read the full article on the original website.