English
மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் நாளை (29-ம் தேதி) கான்பெராவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil
முதல் டி20 போட்டியில் ஆடம் ஸாம்பா இல்லை | AUS vs IND
மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் நாளை (29-ம் தேதி) கான்பெராவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Click the link above to read the full article on the original website.