மீனவர்களின் நலனுக்காக ‘தனி கார்ப்பரேஷன்’ அமைக்க வலியுறுத்தப்படும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் உறுதி

English

Tiruchirappalli: Regarding the establishment of a 'Fishermen's Corporation' for the welfare of Indian and Sri Lankan fishermen, the Sri Lanka Muslim Congress party is advocating strongly in the Sri Lankan Parliament, said the party leader Raouf Hakeem. Arriving in Tiruchirappalli by plane from Sri Lanka yesterday, he told reporters at the airport that the Sri Lankan government's budget discussion is currently underway in Parliament. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Tiruchchi: Indhiya – Ilangai Meenavargalin nalanukkaaga ‘Meenavar Corporation’ amaippadhu kurithu Ilangai Naadalamarnrathil Srilanka Muslim Congress katchi valiyuruththum ena Akkatsiyin thalaivar Ravup Hakkeem koorinaar. Ilangkaiyil irundhu Tiruchchikku vimanathil nethru vandha avar viman nilaiyathil seithiyalargalidam kooriyadhavathu: Ilangai arasin varavu-selavu thitta vivadham Naadalamarnrathil annamaiyil thodangiyulladhu. Tamil Meenavargalin nalanukkaaga ‘Thani Corporation’ amaikka valiyuruththappadum: Srilanka Muslim Congress katchi thalaivar urudhi Tiruchchi: Indhiya – Ilangai Meenavargalin nalanukkaaga ‘Meenavar Corporation’ amaippadhu kurithu Ilangai Naadalamarnrathil Srilanka Muslim Congress katchi valiyuruththum ena Akkatsiyin thalaivar Ravup Hakkeem koorinaar. Ilangkaiyil irundhu Tiruchchikku vimanathil nethru vandha avar viman nilaiyathil seithiyalargalidam kooriyadhavathu: Ilangai arasin varavu-selavu thitta vivadham Naadalamarnrathil annamaiyil thodangiyulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருச்சி: இந்​தியா – இலங்கை மீனவர்​களின் நலனுக்​காக ‘மீனவர் கார்ப்​பரேஷன்’ அமைப்​பது குறித்து இலங்கை நாடாளு​மன்​றத்​தில் ஸ்ரீலங்கா முஸ்​லிம் காங்​கிரஸ் கட்சி வலி​யுறுத்​தும் என அக்​கட்​சி​யின் தலை​வர் ரவூப் ஹக்​கீம் கூறி​னார். இலங்​கை​யில் இருந்து திருச்​சிக்கு விமானத்​தில் நேற்று வந்த அவர் விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இலங்கை அரசின் வரவு-செலவு திட்ட விவாதம் நாடாளு​மன்​றத்​தில் அண்​மை​யில் தொடங்​கி​யுள்​ளது.


Tamil

மீனவர்களின் நலனுக்காக ‘தனி கார்ப்பரேஷன்’ அமைக்க வலியுறுத்தப்படும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் உறுதி

திருச்சி: இந்​தியா – இலங்கை மீனவர்​களின் நலனுக்​காக ‘மீனவர் கார்ப்​பரேஷன்’ அமைப்​பது குறித்து இலங்கை நாடாளு​மன்​றத்​தில் ஸ்ரீலங்கா முஸ்​லிம் காங்​கிரஸ் கட்சி வலி​யுறுத்​தும் என அக்​கட்​சி​யின் தலை​வர் ரவூப் ஹக்​கீம் கூறி​னார்.

இலங்​கை​யில் இருந்து திருச்​சிக்கு விமானத்​தில் நேற்று வந்த அவர் விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இலங்கை அரசின் வரவு-செலவு திட்ட விவாதம் நாடாளு​மன்​றத்​தில் அண்​மை​யில் தொடங்​கி​யுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கொடநாடு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: துரைமுருகன் உறுதி

கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு