மீண்டும் திமுக துணை பொதுச் செயலாளராக பொன்முடி நியமனம்: மு.பெ.சாமிநாதனுக்கும் கட்சிப் பதவி

English

Chennai: Former Minister Ponmudi and Minister M.P. Saminathan have been appointed as DMK Deputy General Secretaries. With the 2026 legislative assembly elections approaching, Chief Minister Stalin has announced the party officials. Ponmudi has been reappointed as DMK Deputy General Secretary, and M.P. Saminathan has also been given a party position. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Munnal amaichar Ponmudi, amaichar Mu.Pe. Saaminathan aghiyor DMK thunaip pothu seyalalargalaga niyamanam seyyappattullanar. 2026-am aandu sattapperavaith therthal nadappavirukkum nilaiyil, katchi nirvagigalai ariviththu mudhalvar Stalin arivippu veliyittullar. Tamil meendum DMK thunai pothu seyalalarga Ponmudi niyamanam: Mu.Pe.Saaminathanukkum katchi pathavi Chennai: Munnal amaichar Ponmudi, amaichar Mu.Pe. Saaminathan aghiyor DMK thunaip pothu seyalalargalaga niyamanam seyyappattullanar. 2026-am aandu sattapperavaith therthal nadappavirukkum nilaiyil, katchi nirvagigalai ariviththu mudhalvar Stalin arivippu veliyittullar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Tamil

மீண்டும் திமுக துணை பொதுச் செயலாளராக பொன்முடி நியமனம்: மு.பெ.சாமிநாதனுக்கும் கட்சிப் பதவி

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு: ஜி20 அறிக்கை

விருதுநகரில் நள்ளிரவில் பிரச்சாரம்: கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு