மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்

English

New Delhi: Cyber fraud centers are widespread in the Thailand-Myanmar border area. From here, all kinds of cyber fraud incidents occur nationwide. A gang from China operates these cyber fraud centers in Myanmar, targeting people from countries including India by luring them to Thailand with promises of foreign jobs. Those caught by this gang find it difficult to escape. 197 Indians trapped by the cyber fraud gang in Myanmar have returned to their homeland from Thailand via a special flight. Source: Hindu Tamil Thisai


Tanglish

Pudutelli: Thaailandu – Miyanmar ellaiyil cyber mosadi maiyangal adhikalavil ullana. Ingirundhu sarvadesa alavil anaitthu vidhamana cyber mosadi sambavangal nadaiperugindrana. India ullitta nadugalai serndhavargalidam velinattu velai ena kuri thaailandu azhaithu varappadupavargalai miyanmar ellaiyil ulla cyber mosadi maiyangkalil seenavai serndha kumpal valukattadayamaaga paniyamarththugiradhu. Indha kumpalidam sikkiyavargal elidil thappikka mudiyadhu. Tamil Miyanmaril cyber mosadi kumpalidam sikki irundha 197 Indiyargal Thaailandilirundhu sirappu vimaanam moolam thayagam thirumbinar Pudutelli: Thaailandu – Miyanmar ellaiyil cyber mosadi maiyangal adhikalavil ullana. Ingirundhu sarvadesa alavil anaitthu vidhamana cyber mosadi sambavangal nadaiperugindrana. India ullitta nadugalai serndhavargalidam velinattu velai ena kuri thaailandu azhaithu varappadupavargalai miyanmar ellaiyil ulla cyber mosadi maiyangkalil seenavai serndha kumpal valukattadayamaaga paniyamarththugiradhu. Indha kumpalidam sikkiyavargal elidil thappikka mudiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: தாய்​லாந்து – மியான்​மர் எல்​லை​யில் சைபர் மோசடி மையங்​கள் அதி​கள​வில் உள்​ளன. இங்​கிருந்து சர்​வ​தேச அளவில் அனைத்து வித​மான சைபர் மோசடி சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளி​நாட்டு வேலை என கூறி தாய்​லாந்து அழைத்து வரப்​படு​பவர்​களை மியான்​மர் எல்​லை​யில் உள்ள சைபர் மோசடி மையங்​களில் சீனாவை சேர்ந்த கும்​பல் வலுக்​கட்​டாய​மாக பணி​யமர்த்​துகிறது. இந்த கும்​பலிடம் சிக்​கிய​வர்​கள் எளி​தில் தப்​பிக்க முடி​யாது.


Tamil

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: தாய்​லாந்து – மியான்​மர் எல்​லை​யில் சைபர் மோசடி மையங்​கள் அதி​கள​வில் உள்​ளன. இங்​கிருந்து சர்​வ​தேச அளவில் அனைத்து வித​மான சைபர் மோசடி சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளி​நாட்டு வேலை என கூறி தாய்​லாந்து அழைத்து வரப்​படு​பவர்​களை மியான்​மர் எல்​லை​யில் உள்ள சைபர் மோசடி மையங்​களில் சீனாவை சேர்ந்த கும்​பல் வலுக்​கட்​டாய​மாக பணி​யமர்த்​துகிறது. இந்த கும்​பலிடம் சிக்​கிய​வர்​கள் எளி​தில் தப்​பிக்க முடி​யாது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஹைதராபாத் இடைத்தேர்தலில் 49 சதவீத வாக்குப்பதிவு

ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி