மாமல்லபுரத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதார் விஜய்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவல்

English

Karur: As soon as TAVEC leader Vijay apologized, he fell to his knees and cried loudly, according to the affected families. A meeting where TAVEC leader Vijay personally met and consoled the families of those who lost their lives in the Karur incident was held the day before yesterday at a hotel in Mamallapuram. For this, more than 200 members of the deceased families were brought by 7 Omni buses and accommodated at the hotel. Subsequently, the day before yesterday, TAVEC leader Vijay came to the hotel and met the families of the deceased individually to offer his condolences.


Tanglish

Karur: Tavega thalaivar Vijay thangalidam mannippu kettathudan, kaalil vizhundhu kathari azhudhadhaaga paathikkappatta kudumbaththinar theriviththanar. Karur sambavaththil uyir izhandha napargalin kudumbaththinarai, Tavega thalaivar Vijay neril santhiththu aaruthal koorum nigazhchi Maamallapuraththil ulla ottalil netru mundhinam nadandhupattadhu. Itharkaaga, uyirilzhandhavargalin kudumbangalai serndha 200-kum merpattor 7 Omni perundhugal moolam azhaiththuch chellappattu, vidudhiyil thangavaikkappattanar. Thodarnthu, netru mundhinam Tavega thalaivar Vijay vidudhikku vandhu uyirilzhandhavargalin kudumbaththinarai thaniththaniyaga santhiththu aaruthal koorinaar. Tamil Maamallapuraththil kaalil vizhundhu mannippu kettu kathari azhudhaar Vijay: Paathikkappatta kudumbaththinar thagaval Karur: Tavega thalaivar Vijay thangalidam mannippu kettathudan, kaalil vizhundhu kathari azhudhadhaaga paathikkappatta kudumbaththinar theriviththanar. Karur sambavaththil uyir izhandha napargalin kudumbaththinarai, Tavega thalaivar Vijay neril santhiththu aaruthal koorum nigazhchi Maamallapuraththil ulla ottalil netru mundhinam nadandhupattadhu. Itharkaaga, uyirilzhandhavargalin kudumbangalai serndha 200-kum merpattor 7 Omni perundhugal moolam azhaiththuch chellappattu, vidudhiyil thangavaikkappattanar. Thodarnthu, netru mundhinam Tavega thalaivar Vijay vidudhikku vandhu uyirilzhandhavargalin kudumbaththinarai thaniththaniyaga santhiththu aaruthal koorinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News


Tamil

English

கரூர்: தவெக தலைவர் விஜய் தங்களிடம்மன்னிப்பு கேட்டதுடன், காலில் விழுந்து கதறி அழுததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். கரூர் சம்பவத்தில் உயிர் இழந்த நபர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 7 ஆம்னி பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் விடுதிக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.


Tamil

மாமல்லபுரத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதார் விஜய்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவல்

கரூர்: தவெக தலைவர் விஜய் தங்களிடம்மன்னிப்பு கேட்டதுடன், காலில் விழுந்து கதறி அழுததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். கரூர் சம்பவத்தில் உயிர் இழந்த நபர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 7 ஆம்னி பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் விடுதிக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எர்ணாகுளம்-பெங்களூரு ‘வந்தே பாரத்’ விரைவில் தொடக்கம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய தீர்ப்பு