மாணவர்கள் தொழில்முனைவோராக செயல்பட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்: மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி அறிவுரை

English

காட்டாங்கொளத்தூர்: தொழில் முனை​வோ​ராக செயல்​பட்டு மாணவர்​கள் அனை​வரும் இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு பாடுபட வேண்​டும் என்று மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி தெரி​வித்​துள்​ளார். செங்​கல்​பட்டு மாவட்​டம், காட்​டாங்​கொளத்​தூரில் உள்ள எஸ்​ஆர்​எம் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் 21-ம் ஆண்டு பட்​டமளிப்பு விழா நிறுவன வளாகத்​தில் உள்ள கலையரங்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சிக்​கு, எஸ்​ஆர்​எம் நிறு​வனர் மற்​றும் வேந்​தர் டி.ஆர். பாரிவேந்​தர் தலைமை தாங்கினார். துணைவேந்​தர் பேராசிரியர் சி. முத்​தமிழ்ச்​செல்​வன் வரவேற்​புரை ஆற்றி ஆண்டு அறிக்​கையை தாக்​கல் செய்​தார்.

சிறப்பு விருந்தின​ராக மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைகள் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி பங்​கேற்று பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பம், அறி​வியல் மற்​றும் மனிதநே​யம், மருத்​து​வம் மற்​றும் சுகா​தார அறி​வியல், மேலாண்​மை, சட்​டம் மற்​றும் வேளாண் அறி​வியல் ஆகிய பிரிவு​களில் முனை​வர், இளங்​கலை மற்​றும் முதுகலை பட்​டப்​படிப்பு மற்​றும் டிப்​ளமோ படிப்​பு​களை வெற்​றிகர​மாக முடித்த 15,105 மாணவ – மாணவிகளுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். அகம​தா​பாத்​ இந்​திய மேலாண்மை நிறு​வனத்​தின் இயக்​குநர் பேராசிரியர் பாரத் பாஸ்​கருக்கு டாக்​டர் பட்​டம் வழங்​கப்​பட்​டது.


Tamil

மாணவர்கள் தொழில்முனைவோராக செயல்பட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்: மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி அறிவுரை

காட்டாங்கொளத்தூர்: தொழில் முனை​வோ​ராக செயல்​பட்டு மாணவர்​கள் அனை​வரும் இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு பாடுபட வேண்​டும் என்று மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி தெரி​வித்​துள்​ளார். செங்​கல்​பட்டு மாவட்​டம், காட்​டாங்​கொளத்​தூரில் உள்ள எஸ்​ஆர்​எம் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் 21-ம் ஆண்டு பட்​டமளிப்பு விழா நிறுவன வளாகத்​தில் உள்ள கலையரங்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சிக்​கு, எஸ்​ஆர்​எம் நிறு​வனர் மற்​றும் வேந்​தர் டி.ஆர். பாரிவேந்​தர் தலைமை தாங்கினார்.

துணைவேந்​தர் பேராசிரியர் சி. முத்​தமிழ்ச்​செல்​வன் வரவேற்​புரை ஆற்றி ஆண்டு அறிக்​கையை தாக்​கல் செய்​தார். சிறப்பு விருந்தின​ராக மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைகள் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி பங்​கேற்று பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பம், அறி​வியல் மற்​றும் மனிதநே​யம், மருத்​து​வம் மற்​றும் சுகா​தார அறி​வியல், மேலாண்​மை, சட்​டம் மற்​றும் வேளாண் அறி​வியல் ஆகிய பிரிவு​களில் முனை​வர், இளங்​கலை மற்​றும் முதுகலை பட்​டப்​படிப்பு மற்​றும் டிப்​ளமோ படிப்​பு​களை வெற்​றிகர​மாக முடித்த 15,105 மாணவ – மாணவிகளுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். அகம​தா​பாத்​ இந்​திய மேலாண்மை நிறு​வனத்​தின் இயக்​குநர் பேராசிரியர் பாரத் பாஸ்​கருக்கு டாக்​டர் பட்​டம் வழங்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வெற்றியின் விளிம்பில் இந்திய அணி: கடைசி நாளில் 58 ரன் தேவை

சைபர் பாதுகாப்பு துறையில் பட்டப் படிப்பு அறிமுகம்: சென்னை விஐடி, ஆஸ்திரேலிய பல்கலை. ஒப்பந்தம்