மருது சகோதரர்களின் 224வது நினைவு தினம்: தலைவர்கள் புகழஞ்சலி

English

சென்னை: ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய மருது சகோதரர்கள் 1801ம் ஆண்டில் இதே நாளில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் இன்று கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Tamil

மருது சகோதரர்களின் 224வது நினைவு தினம்: தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய மருது சகோதரர்கள் 1801ம் ஆண்டில் இதே நாளில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் இன்று கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னையில் ரூ.42.45 கோடியில் புனரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

பிஹாரின் முந்தைய தேர்தல் சாதனைகளை நிதிஷ் குமார் தலைமையின் கீழ் என்டிஏ முறியடிக்கும்: பிரதமர் மோடி