மருதமலை கோயில் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானைகள்

English

English Coimbatore: The sight of wild elephants moving in groups along the Marudhamalai temple evening path in Coimbatore is going viral on social media. In the areas adjoining the western continuation of the Coimbatore hills, incidents of wild elephants entering villages in search of food have been increasing over the past few years. While the wild elephant named "Rolex" by the people has been captured, the wild elephants named "Single Tusk" and "Hunter" have started coming back into the town. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Kovai: Kovai Marudhamalai Koyil maalai paathai vazhiyaaga kaattu yaanaigal koottamaagachellum kaatchi samooka valaithalangalil viralaga paravi varugiradhu. Kovai maerku thodarchi malai otti ulla pagudigalil kadanda sila aandugalaga unavu thedi kaattu yaanaigal graamap pagudigalil nuzhaum sambavangal adhikarithu varugiradhu. Makkalal peyaridappatta Rolax kaattu yaanai pidipatta nilaiyil, ottraik komban matrum vettaiyan agiya kaattu yaanaigal meendum oorukkul varath thodangiyullana. Tamil Marudhamalai Koyil malaipaathaiyil ula vantha kaattu yaanaigal Kovai: Kovai Marudhamalai Koyil maalai paathai vazhiyaaga kaattu yaanaigal koottamaagachellum kaatchi samooka valaithalangalil viralaga paravi varugiradhu. Kovai maerku thodarchi malai otti ulla pagudigalil kadanda sila aandugalaga unavu thedi kaattu yaanaigal graamap pagudigalil nuzhaum sambavangal adhikarithu varugiradhu. Makkalal peyaridappatta Rolax kaattu yaanai pidipatta nilaiyil, ottraik komban matrum vettaiyan agiya kaattu yaanaigal meendum oorukkul varath thodangiyullana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கோவை: கோவை மருதமலை கோயில் மாலைப் பாதை வழியாக காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளில் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களால் பெயரிடப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்ட நிலையில், ஒற்றைக் கொம்பன் மற்றும் வேட்டையன் ஆகிய காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன.


Tamil

மருதமலை கோயில் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானைகள்

கோவை: கோவை மருதமலை கோயில் மாலைப் பாதை வழியாக காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளில் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களால் பெயரிடப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்ட நிலையில், ஒற்றைக் கொம்பன் மற்றும் வேட்டையன் ஆகிய காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தங்கம் விலை தொடர் சரிவு: வெள்ளி விலையும் இன்று குறைந்தது!

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு