மதுரை மேயர் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்: 5 நிமிடங்களில் முடிந்த கூட்டம்!

English

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சி வரலாற்றிலே 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் முடிந்தது. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இருந்த இந்திராணி, 2 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். உள்ளூர் அரசியல் சூழ்நிலை காரணமாக புதிய மேயரை தேர்வு செய்வதில் இன்னும் சிக்கல்கள் நீடிப்பதால் உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மேயர் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்காக, சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, 100 வார்டு கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கூட்டம் இன்று காலை 10.26 மணிக்கு நடந்தது.


Tamil

மதுரை மேயர் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்: 5 நிமிடங்களில் முடிந்த கூட்டம்!

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சி வரலாற்றிலே 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் முடிந்தது.

மதுரை மாநகராட்சி திமுக மேயராக இருந்த இந்திராணி, 2 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். உள்ளூர் அரசியல் சூழ்நிலை காரணமாக புதிய மேயரை தேர்வு செய்வதில் இன்னும் சிக்கல்கள் நீடிப்பதால் உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மேயர் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்காக, சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, 100 வார்டு கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கூட்டம் இன்று காலை 10.26 மணிக்கு நடந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு