English
மதுரை: மழைவெள்ள காலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான கூட்டம் அவசியமா? என்று ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் வினவிய காங், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக அங்கீகரிக்கபபட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை வகித்து பேசுகையில், ‘‘தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மதுரை மாவட்டத்தில் நவ.4-ம் தேதி முதல் டிச.4-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவது தொடர்பாக வீடுகள் தோறும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படவுள்ளது.
Tamil
மதுரை: மழைக்காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தக் கூட்டம் அவசியமா? – காங், விசிக வெளிநடப்பு
மதுரை: மழைவெள்ள காலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான கூட்டம் அவசியமா? என்று ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் வினவிய காங், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக அங்கீகரிக்கபபட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை வகித்து பேசுகையில், ‘‘தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மதுரை மாவட்டத்தில் நவ.4-ம் தேதி முதல் டிச.4-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவது தொடர்பாக வீடுகள் தோறும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படவுள்ளது.
Click the link above to read the full article on the original website.