மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கலுக்குள் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு

English

Madurai: Minister E.V. Velu has firmly stated that the Korippalayam flyover works will be completed by the Pongal festival. Minister E.V. Velu, in charge of the Public Works Department, Highways, and Minor Ports, inspected the Melamadai flyover and Korippalayam flyover works being constructed in Madurai. After the inspection, he told reporters: "During the 10 years of AIADMK rule, the southern region was neglected. Now, after the DMK government took charge, thousands of crores have been allocated for highways. Based on that, bypass road works are underway in Tirunelveli. Additionally, the Cauvery flyover is being constructed in Tiruchirappalli." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Madurai: Korippalayam membaalap panigal pongal pandigaikkul niraivadaiyum ena amaichar E.V.Velu urudhiyaaga theriviththaar. Maduraiyil kattappattu varum melamadai membaalam, Korippalayam membaalap panigalai pothuppaniththurai, nedunchalaigal matrum siru thuraimugangal thurai amaichar E.V.Velu aayvu seidhaar. Aayvukkup pinnal avar seithiyalargalidam avar kooriyathavathu: kadanda 10 aandukaala ADMK aatchiyil thennagam purakkanikkappattirundhu. Ippodhu DMK aatchi poruppeettra pinnal, nedunchalaikku pala aayiram kodi panam othukkeedu seyyappattulladhu. Adhanadippadaiyil Thirunelveliil puravazhichaalai panigal nadappadru varugiradhu. Thiruchchiyil Kaaveri membaalam kooduthalaga kattappattu varugiradhu. Tamil Madurai Korippalayam membaalap panigal pongalukku niraivadaiyum: Amaichar E.V.Velu Madurai: Korippalayam membaalap panigal pongal pandigaikkul niraivadaiyum ena amaichar E.V.Velu urudhiyaaga theriviththaar. Maduraiyil kattappattu varum melamadai membaalam, Korippalayam membaalap panigalai pothuppaniththurai, nedunchalaigal matrum siru thuraimugangal thurai amaichar E.V.Velu aayvu seidhaar. Aayvukkup pinnal avar seithiyalargalidam avar kooriyathavathu: kadanda 10 aandukaala ADMK aatchiyil thennagam purakkanikkappattirundhu. Ippodhu DMK aatchi poruppeettra pinnal, nedunchalaikku pala aayiram kodi panam othukkeedu seyyappattulladhu. Adhanadippadaiyil Thirunelveliil puravazhichaalai panigal nadappadru varugiradhu. Thiruchchiyil Kaaveri membaalam


Tamil

English

மதுரை: கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியாக தெரிவித்துள்ளார். மதுரையில் கட்டப்பட்டு வரும் மேலமடை மேம்பாலம், கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தென்னகம் புறக்கணிக்கப்பட்டிருந்து. தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், நெடுஞ்சாலைக்கு பல ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருநெல்வேலியில் புறவழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் காவேரி மேம்பாலம் கூடுதலாக கட்டப்பட்டு வருகிறது.


Tamil

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கலுக்குள் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு

மதுரை: கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்டப்பட்டு வரும் மேலமடை மேம்பாலம், கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தென்னகம் புறக்கணிக்கப்பட்டிருந்து. தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், நெடுஞ்சாலைக்கு பல ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருநெல்வேலியில் புறவழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் காவேரி மேம்பாலம் கூடுதலாக கட்டப்பட்டு வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் நிகழ்வது ஏன்? – மத்திய அரசு விசாரிக்க சித்தராமையா கோரிக்கை

தேவதானம் அதிர்ச்சி: மக்களோடு மக்களாக போலீஸுடன் வாக்குவாதம் செய்த கொலையாளி!