மதுரையில் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு: வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கு பாராட்டு

English

Madurai: A woman doing household work found a sack containing Rs. 17.50 lakh on the road in Madurai and handed it over to the police. The police and the public praised her. Selvamalini (46), who belongs to Simmakkal in Madurai, works as a housemaid and also helps with agricultural labor in temples. The day before yesterday night, her sister’s son went to a jewelry shop in Madurai’s Mattuthavani area and was returning by Simmakkal bus to call his daughter. While they were leaving, he noticed a sack on the Vakil Pudhu Street market. When he tried to push it aside, he saw that the sack contained bundles of Rs. 500 notes. Later, when he tried to take the sack to the police station, policemen on patrol stopped him. As a result, he went with them and handed over the sack.


Tanglish

Madurai: Maduraiyil saakku mootdaiyudan saalaiyil kidandha Rs.17.50 latcham, veettuvellai seyyum pen oruvar meetdu, policeil oppadaiththaar. Avarai policesaar, podhumakkal paarattinaar. Madurai simmakkallalaich sernthavar Selvamalini(46), veettuvellai paarkkum ivar koyilgalil uzhavaara paniyilum eedupattu varugiraar. Netru munthinam iravu Madurai maattuththaavaniyilulla javulikkaadaikku senrindhadhanathu sagodhari magan, magalai azhaikka simmakkal perunthu niruththaththukkaich senraar. Avargalai azhaiththukkondu purappattapodhu vakkeel pudutheru santhippil saakku mootai ondru kidandhathaik kandaar. Idhanai oramaaga thallivida muyanrapodhu, mootdaiyil Rs.500 panakattu iruppadhu therindhathu. Pinnar anthap pan mootdaiyai kaaval nilaiyaththil oppadaikkach chella muyanrapodhu, rondhu paniyil irundha policesaar ethire vandhanar. Idhanaal avargalidam oppadaiththuvittuch senruviddaar.


Tamil

English

மதுரை: மதுரை​யில் சாக்கு மூட்​டை​யுடன் சாலை​யில் கிடந்த ரூ.17.50 லட்​சத்​தை, வீட்​டு​வேலை செய்​யும் பெண் ஒரு​வர் மீட்​டு, போலீஸில் ஒப்​படைத்​தார். அவரை போலீ​ஸார், பொது​மக்​கள் பாராட்​டினர். மதுரை சிம்​மக்​கல்​லைச் சேர்ந்​தவர் செல்​வ​மாலினி(46), வீட்​டு​வேலை பார்க்​கும் இவர் கோயில்​களில் உழவாரப் பணி​யிலும் ஈடு​பட்டு வரு​கிறார். நேற்று முன்​தினம் இரவு மதுரை மாட்​டுத்​தாவணி​யிலுள்ள ஜவுளிக்​கடைக்கு சென்​றிருந்ததனது சகோ​தரி மகன், மகளை அழைக்க சிம்​மக்​கல் பேருந்து நிறுத்​தத்​துக்​குச் சென்​றார். அவர்​களை அழைத்​துக்​கொண்டு புறப்​பட்​ட​போது வக்​கீல் புதுத்​தெரு சந்​திப்​பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்​ததைக் கண்​டார். இதனை ஓரமாக தள்​ளி​விட முயன்​ற​போது,

மூட்​டை​யில் ரூ.500 பணக்​கட்டு இருப்​பது தெரிந்​தது. பின்​னர் அந்​தப் பண மூட்​டையை காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கச் செல்ல முயன்​ற​போது, ரோந்து பணி​யில் இருந்த போலீ​ஸார் எதிரே வந்​தனர். இதனால் அவர்களிடம் ஒப்​படைத்​து​விட்​டுச் சென்​று​விட்​டார்.


Tamil

மதுரையில் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு: வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கு பாராட்டு

மதுரை: மதுரை​யில் சாக்கு மூட்​டை​யுடன் சாலை​யில் கிடந்த ரூ.17.50 லட்​சத்​தை, வீட்​டு​வேலை செய்​யும் பெண் ஒரு​வர் மீட்​டு, போலீஸில் ஒப்​படைத்​தார். அவரை போலீ​ஸார், பொது​மக்​கள் பாராட்​டினர். மதுரை சிம்​மக்​கல்​லைச் சேர்ந்​தவர் செல்​வ​மாலினி(46), வீட்​டு​வேலை பார்க்​கும் இவர் கோயில்​களில் உழவாரப் பணி​யிலும் ஈடு​பட்டு வரு​கிறார். நேற்று முன்​தினம் இரவு மதுரை மாட்​டுத்​தாவணி​யிலுள்ள ஜவுளிக்​கடைக்கு சென்​றிருந்ததனது சகோ​தரி மகன், மகளை அழைக்க சிம்​மக்​கல் பேருந்து நிறுத்​தத்​துக்​குச் சென்​றார்.

அவர்​களை அழைத்​துக்​கொண்டு புறப்​பட்​ட​போது வக்​கீல் புதுத்​தெரு சந்​திப்​பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்​ததைக் கண்​டார். இதனை ஓரமாக தள்​ளி​விட முயன்​ற​போது, மூட்​டை​யில் ரூ.500 பணக்​கட்டு இருப்​பது தெரிந்​தது. பின்​னர் அந்​தப் பண மூட்​டையை காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கச் செல்ல முயன்​ற​போது, ரோந்து பணி​யில் இருந்த போலீ​ஸார் எதிரே வந்​தனர். இதனால் அவர்களிடம் ஒப்​படைத்​து​விட்​டுச் சென்​று​விட்​டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

<div>School Holiday Announcement : ‘மோன்தா’ புயல் தீவிரம்… நாளை (அக்.28 ) பள்ளிகளுக்கு விடுமுறை – News18 Tamil</div>

உயிருக்கு ஆபத்து என்பதால் கரூர் செல்வதை விஜய் தவிர்த்திருக்கலாம்: நயினார் நாகேந்திரன் கருத்து