மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு 

English

Raipur: Villagers are strongly opposing the burial of a person who converted to Christianity. Because of this, the family has been unable to bury the body for three days and is suffering. Manish Nishad (50) from Godikurs village in Kanker district, Chhattisgarh, had his health deteriorate and was receiving treatment at Raipur Medical College. Recently, he passed away. Following this, his family brought Manish's body to the village and made arrangements to bury him on their own land. However, since Manish had converted to Christianity, the villagers are strongly opposing the burial of his body.


Tanglish

Raayppur: Kiristhavaththukku madham maariyavarin udalai adakkam seiyya graama makkal kadum ethirppu theriviththu varugindranar. Idhanaal 3 naatkalaga udal adakkam seiyya mudiyamal kudumbaththinar thaviththu varugindranar. Saththiskar maanilam Kaanker maavattam, Kodigurs graamaththai sernthavar Manish Nishad (50). Udalnalam paathikkappatta Manish, Raayppur maruththuvamanaiyil sikichai petru vandhaar. Innilaiyil, kadanda sila naatkalukku munnar avar uyirilandhaar. Idaiyaduthu avarudaiya kudumbaththinar Manish udalai graamaththukku kondu vandhu, thangal sontha nilaththil adakkam seiyya erpaadu seiththanar. Aanaal, Manish Kiristhava madaththukku maariyavar enbadhaal, avarudaiya udal adakkam seiyya graama makkal kadum ethirppu theriviththanar. Tamil madham maariyavar udal adakkam seiyya ethirppu: Saththiskar graamaththil 3 naatkalaga kudumbaththinar thavippu Raayppur: Kiristhavaththukku madham maariyavarin udalai adakkam seiyya graama makkal kadum ethirppu theriviththu varugindranar. Idhanaal 3 naatkalaga udal adakkam seiyya mudiyamal kudumbaththinar thaviththu varugindranar. Saththiskar maanilam Kaanker maavattam, Kodigurs graamaththai sernthavar Manish Nishad (50). Udalnalam paathikkappatta Manish, Raayppur maruththuvamanaiyil sikichai petru vandhaar. Innilaiyil, kadanda sila naatkalukku munnar avar uyirilandhaar. Idaiyaduthu avarudaiya kudumbaththinar Manish udalai graamaththukku kondu vandhu, thangal sontha nilaththil adakkam seiyya erpaadu


Tamil

English

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர். சத்​தீஸ்​கர் மாநிலம் கான்​கெர் மாவட்​டம், கோடிகுர்ஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட மனிஷ், ராய்ப்​பூர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது குடும்​பத்​தினர் மனிஷ் உடலை கிராமத்​துக்கு கொண்டு வந்​து, தங்​கள் சொந்த நிலத்​தில் அடக்​கம் செய்ய ஏற்​பாடு செய்​தனர். ஆனால், மனிஷ் கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய​வர் என்​ப​தால்,

அவரது உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.


Tamil

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு 

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர்.

சத்​தீஸ்​கர் மாநிலம் கான்​கெர் மாவட்​டம், கோடிகுர்ஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட மனிஷ், ராய்ப்​பூர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது குடும்​பத்​தினர் மனிஷ் உடலை கிராமத்​துக்கு கொண்டு வந்​து, தங்​கள் சொந்த நிலத்​தில் அடக்​கம் செய்ய ஏற்​பாடு செய்​தனர். ஆனால், மனிஷ் கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய​வர் என்​ப​தால், அவரது உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு