மணிப்பூரில் கிராமத் தலைவர் அடித்துக் கொலை

English

இம்பால்: மணிப்​பூரின் சூரசந்த்​பூர் மாவட்​டம் டி.கோனோம்​பாய் கிராமத்​தின் தலை​வர் ஹாவோகிப் (50). இவர், ஐக்​கிய குகி தேசி​யப் படை தீவிர​வா​தி​களால் கடந்த திங்​கட்​கிழமை கடுமை​யாக தாக்​கப்​பட்​டார். இதையடுத்து உள்​ளூர் மக்​கள் அவரை சூரசந்த்​பூர் நகரின் பிர​தான மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால் வழி​யிலேயே ஹாவோகிப் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.


Tamil

மணிப்பூரில் கிராமத் தலைவர் அடித்துக் கொலை

இம்பால்: மணிப்​பூரின் சூரசந்த்​பூர் மாவட்​டம் டி.கோனோம்​பாய் கிராமத்​தின் தலை​வர் ஹாவோகிப் (50).

இவர், ஐக்​கிய குகி தேசி​யப் படை தீவிர​வா​தி​களால் கடந்த திங்​கட்​கிழமை கடுமை​யாக தாக்​கப்​பட்​டார். இதையடுத்து உள்​ளூர் மக்​கள் அவரை சூரசந்த்​பூர் நகரின் பிர​தான மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால் வழி​யிலேயே ஹாவோகிப் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு அதிமுக, பாஜக ஆதரவு; திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு