மடப்புரம் அஜித்குமார் கொலையில் மேலும் ஒரு காவலர் கைது

English

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மேலும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tamil

மடப்புரம் அஜித்குமார் கொலையில் மேலும் ஒரு காவலர் கைது

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மேலும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சாதிப் பெயர் நீக்க நடவடிக்கையில் தெளிவு இல்லை: உயர் நீதிமன்றம்

மதுரை சொத்து வரி முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்