மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக: எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்

English

BJP is unnecessarily creating trouble in the SIR issue and seems to want to keep people in fear, said Nadaga Thalaimai Orunginaipalar Seeman. Speaking to reporters in Thiruchy yesterday, he said: Sexual harassment against women is not just an isolated incident that happened in Coimbatore. Many such incidents remain unknown. Sexual crimes against women are continuously increasing in Tamil Nadu. A man who raped, burned, and killed a 6-year-old girl, after being released from prison, is now killing the mother of the victim. The judiciary is removing his punishment. Seeing all this, it feels like the opportunity for this society to live has become cruelly limited. Seeman said BJP wants to keep Tamil people in constant fear by unnecessarily involving itself in the SIR issue. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English SIR vivakaaraththil thevaiyatra velaiyaich seyyum BJP, patharramaagave vaiththirukka ninaippadhaa nadhaga thalaimai orungkinappaalar Seeman theriviththaar. Ithu kuriththu netru thirusciyil seythiyaalargalidam avar kooriyadhu: pengalukku ethiraana paaliyal thunpuruththal enbathu Kovaiyil nadandha idhu oru nigazhvall. Pala nigazhvakal veliyE theriyamal ulladhu. Tamilagaththil pengalukku ethiraana paaliyal kurrangal thodarnthu adhikariththu varugiradhu. 6 vayadhu kuzhandhaiyai vanpunarvu seithu eriththuk kolai seythuvittu siraiyilirundhu vandhavan petra thaayai kolai seygiraan. Avanai needhimanram thandanaiyai neekki viduvikkiradhu. Idhaiyellam paarkkum bodhu issamugam vaazha vaayppatru kodooramaagividthadho enath thonrugiradhu. Tamil makkalai patharramaagave vaiththirukka ninaikkiradhu BJP: SIR vivakaaraththil Seeman seetram SIR vivakaaraththil thevaiyatra velaiyaich seyyum BJP, patharramaagave vaiththirukka ninaippadhaa nadhaga thalaimai orungkinappaalar Seeman theriviththaar. Ithu kuriththu netru thirusciyil seythiyaalargalidam avar kooriyadhu: pengalukku ethiraana paaliyal thunpuruththal enbathu Kovaiyil nadandha idhu oru nigazhvall. Pala nigazhvakal veliyE theriyamal ulladhu. Tamilagaththil pengalukku ethiraana paaliyal kurrangal thodarnthu adhikariththu varugiradhu. 6 vayadhu kuzhandhaiyai vanpunarvu seithu eriththuk kolai seythuvittu siraiyilirundhu vandhavan petra thaayai kolai seygiraan. Avanai


Tamil

English

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தேவையற்ற வேலை​யைச் செய்​யும் பாஜக, பதற்​ற​மாகவே வைத்​திருக்க நினைப்​ப​தாக நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார். இது குறித்து நேற்று திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் என்​பது கோவை​யில் நடந்த இது ஒரு நிகழ்​வல்ல. பல நிகழ்​வு​கள் வெளியே தெரி​யாமல் உள்​ளது. தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. 6 வயது குழந்​தையை வன்​புணர்வு செய்து எரித்​துக் கொலை செய்​து​விட்டு சிறையி​லிருந்து வந்​தவன் பெற்ற தாயை கொலை செய்​கி​றான். அவனை நீதி​மன்​றம் தண்​டனையை நீக்கி விடுவிக்​கிறது.

இதையெல்​லாம் பார்க்​கும்​போது இச்​சமூகம் வாழ வாய்ப்​பற்று கொடூர​மாகி​விட்​டதோ எனத் தோன்​றுகிறது.


Tamil

மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக: எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தேவையற்ற வேலை​யைச் செய்​யும் பாஜக, பதற்​ற​மாகவே வைத்​திருக்க நினைப்​ப​தாக நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

இது குறித்து நேற்று திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் என்​பது கோவை​யில் நடந்த இது ஒரு நிகழ்​வல்ல. பல நிகழ்​வு​கள் வெளியே தெரி​யாமல் உள்​ளது. தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. 6 வயது குழந்​தையை வன்​புணர்வு செய்து எரித்​துக் கொலை செய்​து​விட்டு சிறையி​லிருந்து வந்​தவன் பெற்ற தாயை கொலை செய்​கி​றான். அவனை நீதி​மன்​றம் தண்​டனையை நீக்கி விடுவிக்​கிறது. இதையெல்​லாம் பார்க்​கும்​போது இச்​சமூகம் வாழ வாய்ப்​பற்று கொடூர​மாகி​விட்​டதோ எனத் தோன்​றுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

’கோட்டை’ எக்ஸ் மாண்புமிகு கேட்ட ஆலோசனை | உள்குத்து உளவாளி