English
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 2 போலீஸ் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கடந்த 5 மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் பங்கர் என்ற போலீஸ் அதிகாரியும் இவருக்கு மனரீதியான தொந்தரவு அளித்துள்ளார்.
Tamil
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார்
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 2 போலீஸ் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கடந்த 5 மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் பங்கர் என்ற போலீஸ் அதிகாரியும் இவருக்கு மனரீதியான தொந்தரவு அளித்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.