மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் துபாயில் கைதான ரவி உப்பல் காணவில்லை: இந்தியாவுக்கு அழைத்து வருவதில் பின்னடைவு 

English

New Delhi: Information has emerged that Ravi Uppal, who was arrested in Dubai in connection with the Mahadev gambling app case, is missing. Sathheeskar, along with Saurabh Chandrakar from Madhya Pradesh and Ravi Uppal, jointly launched the gambling app called 'Mahadev' in 2018. Through this, they earned Rs. 6,000 crore. They were continuously in contact with police officers, government officials, and politicians, and at that time, they were providing bribes to them. Tamil Mahadev gambling app case: Ravi Uppal, arrested in Dubai, is missing; setback in bringing him to India. New Delhi: Information has emerged that Ravi Uppal, who was arrested in Dubai in connection with the Mahadev gambling app case, is missing. Sathheeskar, along with Saurabh Chandrakar from Madhya Pradesh and Ravi Uppal, jointly launched the gambling app called 'Mahadev' in 2018. Through this, they earned Rs. 6,000 crore. They were continuously in contact with police officers, government officials, and politicians, and at that time, they were providing bribes to them. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English pudutelli: M​agathēv sūthāṭṭa seyali vazhakkil thubāyil kaithu seyappatta Ravi uppalai kāṇavillai ena thakaval veliyaagi uḷḷadhu. Saththīsakar mānilaththaich chērnda Saurap Santhirakar maṟṟum Ravi Uppal ākiya iruvarum iṇaindhu kadanda 2018-māṇḍu ‘Magathēv’ enra sūthāṭṭa seyaliyai aṟimugam seythuḷḷanar. Idhan moolam rū.6 āyiram kōṭi sampāthiththuḷḷanar. Ivargaḷ kāval thuraiyinār, arasu adhikārigaḷ, arasiyaḷvādhigaḷuṭan thodarpil irundhadudan, avargaḷukku avvapōthu lanjam vazhangi vandhuḷḷanar. Tamil magathēv sūthāṭṭa seyali vazhakkil thubāyil kaithāna Ravi Uppal kāṇavillai: Indiyāvukku azhaiththu varuvathil pinnadaivu pudutelli: M​agathēv sūthāṭṭa seyali vazhakkil thubāyil kaithu seyappatta Ravi uppalai kāṇavillai ena thakaval veliyaagi uḷḷadhu. Saththīsakar mānilaththaich chērnda Saurap Santhirakar maṟṟum Ravi Uppal ākiya iruvarum iṇaindhu kadanda 2018-māṇḍu ‘Magathēv’ enra sūthāṭṭa seyaliyai aṟimugam seythuḷḷanar. Idhan moolam rū.6 āyiram kōṭi sampāthiththuḷḷanar. Ivargaḷ kāval thuraiyinār, arasu adhikārigaḷ, arasiyaḷvādhigaḷuṭan thodarpil irundhadudan, avargaḷukku avvapōthu lanjam vazhangi vandhuḷḷanar. Moolad


Tamil

English

புதுடெல்லி: ம​காதேவ் சூதாட்ட செயலி வழக்​கில் துபா​யில் கைது செய்​யப்​பட்ட ரவி உப்​பலை காண​வில்லை என தகவல் வெளி​யாகி உள்​ளது. சத்​தீஸ்​கர் மாநிலத்​தைச் சேர்ந்த சவுரப் சந்​திரகர் மற்​றும் ரவி உப்​பல் ஆகிய இரு​வரும் இணைந்து கடந்த 2018-ம்ஆண்டு ‘மகாதேவ்' என்ற சூதாட்ட செயலியை அறி​முகம் செய்​துள்​ளனர். இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி சம்​பா​தித்​துள்​ளனர். இவர்​கள் காவல் துறை​யினர், அரசு அதி​காரி​கள், அரசி​யல்​வா​தி​களு​டன் தொடர்​பில் இருந்​ததுடன், அவர்​களுக்கு அவ்​வப்​போது லஞ்​சம் வழங்கி வந்​துள்​ளனர்.


Tamil

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் துபாயில் கைதான ரவி உப்பல் காணவில்லை: இந்தியாவுக்கு அழைத்து வருவதில் பின்னடைவு 

புதுடெல்லி: ம​காதேவ் சூதாட்ட செயலி வழக்​கில் துபா​யில் கைது செய்​யப்​பட்ட ரவி உப்​பலை காண​வில்லை என தகவல் வெளி​யாகி உள்​ளது.

சத்​தீஸ்​கர் மாநிலத்​தைச் சேர்ந்த சவுரப் சந்​திரகர் மற்​றும் ரவி உப்​பல் ஆகிய இரு​வரும் இணைந்து கடந்த 2018-ம்ஆண்டு ‘மகாதேவ்' என்ற சூதாட்ட செயலியை அறி​முகம் செய்​துள்​ளனர். இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி சம்​பா​தித்​துள்​ளனர். இவர்​கள் காவல் துறை​யினர், அரசு அதி​காரி​கள், அரசி​யல்​வா​தி​களு​டன் தொடர்​பில் இருந்​ததுடன், அவர்​களுக்கு அவ்​வப்​போது லஞ்​சம் வழங்கி வந்​துள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 121 தொகுதியில் நாளை வாக்குப்பதிவு

ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்ட பழ வியாபாரி: மீட்டுக் கொடுத்த தொழிலாளர்கள்