English
அன்டால்யா: 16 வயதுக்குட்பட்டோர் போர்ச்சுகல் கால்பந்து அணியில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் இடம்பெற்று விளையாடினார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ டாஸ் சான்டோ என்று அழைக்கப்படும் கிறிஸ்டியானின்ஹோ கால்பந்து பயிற்சி பெற்று உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
Tamil
போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ மகனுக்கு இடம்!
அன்டால்யா: 16 வயதுக்குட்பட்டோர் போர்ச்சுகல் கால்பந்து அணியில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் இடம்பெற்று விளையாடினார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ டாஸ் சான்டோ என்று அழைக்கப்படும் கிறிஸ்டியானின்ஹோ கால்பந்து பயிற்சி பெற்று உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
Click the link above to read the full article on the original website.