English
புதுடெல்லி: உலகளவில் பயணிகள் விமான தயாரிப்பில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவிடம் அனைத்து வளங்கள் இருந்தாலும் பல்வேறு இடையூறுகள் காரணமாக நீண்ட காலமாக பயணிகள் விமான தயாரிப்பை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வந்தது. ஆனால், இப்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் உள்நாட்டில் பயணிகள் விமான தயாரிப்பை சாத்தியமாக்க உள்ளது. இதற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (பிஜேஎஸ்சி-யுஏசி) உடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனம் அக்டோபர் 27-ம் தேதி மாஸ்கோவில் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன்படி,
எஸ்ஜே-100 பயணிகள் விமானத்தை எச்ஏஎல் உள்நாட்டில் தயாரிக்க உள்ளது.
Tamil
போயிங், ஏர்பஸ் ஏகபோகத்துக்கு சவால்: பயணிகள் விமானம் தயாரிக்கும் எச்ஏஎல்
புதுடெல்லி: உலகளவில் பயணிகள் விமான தயாரிப்பில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவிடம் அனைத்து வளங்கள் இருந்தாலும் பல்வேறு இடையூறுகள் காரணமாக நீண்ட காலமாக பயணிகள் விமான தயாரிப்பை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வந்தது.
ஆனால், இப்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் உள்நாட்டில் பயணிகள் விமான தயாரிப்பை சாத்தியமாக்க உள்ளது. இதற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (பிஜேஎஸ்சி-யுஏசி) உடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனம் அக்டோபர் 27-ம் தேதி மாஸ்கோவில் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன்படி, எஸ்ஜே-100 பயணிகள் விமானத்தை எச்ஏஎல் உள்நாட்டில் தயாரிக்க உள்ளது.
Click the link above to read the full article on the original website.