போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ரிசப் பைசோயாவை பிடிக்க இன்டர்போல் ரெட் நோட்டீஸ்

English

New Delhi: Interpol has issued a red notice to catch a criminal wanted by Delhi police in connection with the seizure of cocaine drugs worth Rs. 13,000 crore. Drugs are being extensively smuggled and sold in Delhi, Punjab, Mumbai, Hyderabad, and Goa. Recently, during a vehicle check conducted in Delhi, one kilogram of cocaine/mephedrone was seized. Jatinder Singh Gill, who was caught in this case, was seen on CCTV cameras staying at the Hadco Palace Hotel in Delhi with drug trafficking kingpin Riaz. He escaped from the arrest operation. It is believed that he may be in Middle Eastern countries at present. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Telli polisaar ru.13,000 kodi madhippilaana kokain pothaip porul kaipparriya vazhakkil tedappadum kurraavaaliyai pidikka Interpol sivappu notice pirappiththulladhu. Telli, Panjaap, Mumbai, Haidaraabaath marrum Gova vil pothaip porutkal adhikalavil kadaththappattu virpanai seyyappaduginrana. Innilaiyil Telliyil kadandhaandu nadapettra vaaganach sodhanaiyil oru kilo kokain/mepatron kaipparrappattadhu. Idhil pidipatta Jathindhar Singh Gill, pothaip porul kadaththal mannan Risap enpavarudan Telli Hadko Palace oddalil thangiyirunthadhu CCTV kameravil pathivaagiyirunthadhu. Kaithu nadavadikkaiyil irundhu avar thappividdaar. Tharpodhu avar madhthiya kizakku naadukalil irukkalaam ena nambappadugiradhu. Tamil pothaip porul kadaththal vazhakkil Risap Paisoyavai pidikka Interpol Red Notice Pudutelli: Telli polisaar ru.13,000 kodi madhippilaana kokain pothaip porul kaipparriya vazhakkil tedappadum kurraavaaliyai pidikka Interpol sivappu notice pirappiththulladhu. Telli, Panjaap, Mumbai, Haidaraabaath marrum Gova vil pothaip porutkal adhikalavil kadaththappattu virpanai seyyappaduginrana. Innilaiyil Telliyil kadandhaandu nadapettra vaaganach sodhanaiyil oru kilo kokain/mepatron kaipparrappattadhu. Idhil pidipatta Jathindhar Singh Gill, pothaip porul kadaththal mannan Risap enpavarudan Telli Hadko Palace oddalil thangiyirunthadhu CCTV kameravil pathivaagiyirunthadhu. Kaithu nadavadikkaiyil irundhu avar thappividdaar. Tharpodhu avar madhthiya kizakku naadukalil irukkalaam


Tamil

English

புதுடெல்லி: டெல்லி போலீ​ஸார் ரூ.13,000 கோடி மதிப்​பிலான கொகைன் போதைப் பொருள் கைப்​பற்​றிய வழக்​கில் தேடப்​படும் குற்​ற​வாளியை பிடிக்க இன்​டர்​போல் சிவப்​பு நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது. டெல்​லி, பஞ்​சாப், மும்​பை, ஹைத​ரா​பாத் மற்​றும் கோவா வில் போதைப் பொருட்​கள் அதி​கள​வில் கடத்​தப்​பட்டு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. இந்​நிலை​யில் டெல்​லி​யில் கடந்​தாண்டு நடை​பெற்ற வாக​னச் சோதனை​யில் ஒரு கிலோ கொகைன்​/மெபட்​ரோன் கைப்​பற்​றப்​பட்​டது. இதில் பிடிபட்ட ஜதிந்​தர் சிங் கில், போதைப் பொருள் கடத்​தல் மன்​னன் ரிசப் என்​பவருடன் டெல்லி ஹட்கோ பேலஸ் ஒட்​டலில் தங்​கி​யிருந்​தது சிசிடிவி கேமரா​வில் பதி​வாகி​யிருந்​தது. கைது நடவடிக்​கை​யில் இருந்து அவர் தப்​பி​விட்​டார்.

தற்​போது அவர் மத்​திய கிழக்கு நாடு​களில் இருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது.


Tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ரிசப் பைசோயாவை பிடிக்க இன்டர்போல் ரெட் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லி போலீ​ஸார் ரூ.13,000 கோடி மதிப்​பிலான கொகைன் போதைப் பொருள் கைப்​பற்​றிய வழக்​கில் தேடப்​படும் குற்​ற​வாளியை பிடிக்க இன்​டர்​போல் சிவப்​பு நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.

டெல்​லி, பஞ்​சாப், மும்​பை, ஹைத​ரா​பாத் மற்​றும் கோவா வில் போதைப் பொருட்​கள் அதி​கள​வில் கடத்​தப்​பட்டு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. இந்​நிலை​யில் டெல்​லி​யில் கடந்​தாண்டு நடை​பெற்ற வாக​னச் சோதனை​யில் ஒரு கிலோ கொகைன்​/மெபட்​ரோன் கைப்​பற்​றப்​பட்​டது. இதில் பிடிபட்ட ஜதிந்​தர் சிங் கில், போதைப் பொருள் கடத்​தல் மன்​னன் ரிசப் என்​பவருடன் டெல்லி ஹட்கோ பேலஸ் ஒட்​டலில் தங்​கி​யிருந்​தது சிசிடிவி கேமரா​வில் பதி​வாகி​யிருந்​தது. கைது நடவடிக்​கை​யில் இருந்து அவர் தப்​பி​விட்​டார். தற்​போது அவர் மத்​திய கிழக்கு நாடு​களில் இருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர் 

இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் காலமானார்