English
Madurai: The Madurai Bench of the High Court has ordered the Tamil Nadu government to respond in a case seeking an increase in the compensation amount for victims of POCSO cases. In a petition filed at the Madurai Bench of the High Court by Sharmila Banu from Sellur, Madurai, it was stated: "The compensation amount provided under the NALSA (National Legal Services Authority) compensation scheme is lower compared to the compensation amount given to children affected by sexual abuse in POCSO cases. There is also significant confusion in determining the compensation amount for women affected in POCSO cases." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Madurai: POCSO vazhakkugalil paathikkappattorukana izhappeettu thogaiyai adhikarikkak kOriya vazhakkil Tamilnadu arasu pathilalikka uyar neethimandram Madurai kilai uththaravittulladhu. Madurai Sellurais serntha Sharmila Banu uyar neethimandram Madurai amarvil thaakkal seitha manuvil: ”POCSO vazhakkugalil paaliyal vankodumaiyaal paathikkappatta kuzhandhaigalukku vazhangappadum izhappeettu thogaiyai oppidugaiyil NALSA (Desiya Satta Udhavigal Aanaiyam) izhappeettu thittathil vazhangappadum izhappeettu thogaiyai vida kuraivaga ulladhu. POCSO vazhakkugalil paathikkappatta pengalukkana izhappeettu thogaiyai nirnayam seyvadhilum perum kuzhaappam nilavi varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை செல்லூரைச் சேர்ந்த ஷர்மிளா பானு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: ”போக்சோ வழக்குகளில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஒப்பிடுகையில் என்ஏஎல்எஸ்ஏ (தேசிய சட்ட உதவிகள் ஆணையம்) இழப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை விட குறைவாக உள்ளது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்வதிலும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
Tamil
போக்சோ வழக்குகளில் இழப்பீட்டை அதிகரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை: போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்த ஷர்மிளா பானு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: ”போக்சோ வழக்குகளில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஒப்பிடுகையில் என்ஏஎல்எஸ்ஏ (தேசிய சட்ட உதவிகள் ஆணையம்) இழப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை விட குறைவாக உள்ளது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்வதிலும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
Click the link above to read the full article on the original website.