போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம் கவலை

English

New Delhi: Due to the continuous misuse of the POCSO Act, a public interest litigation has been filed in the Supreme Court by one Harshith Apath. His petition came up for further hearing yesterday before a bench of Supreme Court judges including P.V. Nagarathna and R. Mahadevan. At that time, the judges observed, "The POCSO Act is being misused in consensual relationships among growing adolescents. Awareness needs to be raised among minors and men regarding the provisions of the POCSO Act." Source: Hindu Tamil Thisai


Tanglish

Pudutelli: ​​Pogso sattam thavaraaga payanpadutthappaduvathu thodarbhaaga, aapath harshth enpavar uchcha neethimanraththil pothunala vazhakku thodarnthirunthaar. Ivaradhu manu uchcha neethimanra neethipathigal P.V. Nagarathna, R. Magadhevan adangiya amaru mun netru meendum visaaranaikku vandhathu. Appodhu neethipathigal, ‘‘Valar ilam paruvaththinar idaiye sammaththudun nadaiperum uravil pogso sattam thavaraaga payanpadutthappadugiradhu. Pogso sattap pirivugal kuriththu siruvar, aangal madhiyil vizhippunarvu erpadutha vendiyulladhu’’ endru theriviththanar. Tamil pogso sattam thavaraaga payanpaduththappadugiradhu: Uchcha neethimanram kavalai Pudutelli: ​​Pogso sattam thavaraaga payanpadutthappaduvathu thodarbhaaga, aapath harshth enpavar uchcha neethimanraththil pothunala vazhakku thodarnthirunthaar. Ivaradhu manu uchcha neethimanra neethipathigal P.V. Nagarathna, R. Magadhevan adangiya amaru mun netru meendum visaaranaikku vandhathu. Appodhu neethipathigal, ‘‘Valar ilam paruvaththinar idaiye sammaththudun nadaiperum uravil pogso sattam thavaraaga payanpadutthappadugiradhu. Pogso sattap pirivugal kuriththu siruvar, aangal madhiyil vizhippunarvu erpadutha vendiyulladhu’’ endru theriviththanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ​​போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​வது தொடர்​பாக, ஆபாத் ஹர்​ஷ்த் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார். இவரது மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் அடங்​கிய அமர்வு முன் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், ‘‘வளர் இளம் பரு​வத்​தினர் இடையே சம்​மதத்​துடன் நடை​பெறும் உறவில் போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​கிறது. போக்சோ சட்​டப் பிரிவு​கள் குறித்து சிறு​வர், ஆண்​கள் மத்​தி​யில் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டி​யுள்​ளது’’ என்று தெரி​வித்​தனர்.


Tamil

போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி: ​​போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​வது தொடர்​பாக, ஆபாத் ஹர்​ஷ்த் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார். இவரது மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் அடங்​கிய அமர்வு முன் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், ‘‘வளர் இளம் பரு​வத்​தினர் இடையே சம்​மதத்​துடன் நடை​பெறும் உறவில் போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​கிறது. போக்சோ சட்​டப் பிரிவு​கள் குறித்து சிறு​வர், ஆண்​கள் மத்​தி​யில் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டி​யுள்​ளது’’ என்று தெரி​வித்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்: 8 பேர் உயிரிழப்பு

பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி