போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்: பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் உறுதி

English

Chennai: Upholding the Transport Department Minister's assurance, the 62-day sit-in protest by transport employees has been withdrawn. The Tamil Nadu government, along with the Transport Employees Federation and the Retired Employees Welfare Organization, has agreed to the demand for providing financial benefits to retirees in transport corporations. The continuous sit-in protest had been ongoing since the 18th at 22 centers across Tamil Nadu. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Pookkuvaraththu thurai amaichcharin urudimozhiyai aerru, pookkuvarathu oozhiyargalin 62 naal kaaththiruppu poraattam vaapas perappattadhu. Pookkuvaraththuk kazhagangalin oivu perrargalukku panappalan vazhanga vendum enbana ulitta korikkagaigalai valiyuruththi, Tamilnadu arasu pookkuvarathu oozhiyar sammelanam, oivu perror nala amaippu aghiyana saarbil aaga. 18-am thethi mudhal Tamil kaththin 22 maiyangkalil thodar kaaththiruppu poraattam nadaiperra vandhadhu. Tamil pookkuvaraththuk kazhaka oivuuthiyargalin panappalan: Pongalukkul vazhanga amsakar urudhi Chennai: Pookkuvaraththu thurai amaichcharin urudimozhiyai aerru, pookkuvarathu oozhiyargalin 62 naal kaaththiruppu poraattam vaapas perappattadhu. Pookkuvaraththuk kazhagangalin oivu perrargalukku panappalan vazhanga vendum enbana ulitta korikkagaigalai valiyuruththi, Tamilnadu arasu pookkuvarathu oozhiyar sammelanam, oivu perror nala amaippu aghiyana saarbil aaga. 18-am thethi mudhal Tamil kaththin 22 maiyangkalil thodar kaaththiruppu poraattam nadaiperra vandhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்​சரின் உறு​தி​மொழியை ஏற்​று, போக்​கு​வரத்து ஊழியர்​களின் 62 நாள் காத்​திருப்பு போராட்​டம் வாபஸ் பெறப்​பட்​டது. போக்​கு​வரத்​துக் கழகங்களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளனம், ஓய்வு பெற்​றோர் நல அமைப்பு ஆகியன சார்​பில் ஆக.18-ம் தேதி முதல் தமிழ கத்​தின் 22 மையங்​களில் தொடர் காத்​திருப்பு போராட்​டம் நடை​பெற்​று வந்தது.


Tamil

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்: பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் உறுதி

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்​சரின் உறு​தி​மொழியை ஏற்​று, போக்​கு​வரத்து ஊழியர்​களின் 62 நாள் காத்​திருப்பு போராட்​டம் வாபஸ் பெறப்​பட்​டது.

போக்​கு​வரத்​துக் கழகங்களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளனம், ஓய்வு பெற்​றோர் நல அமைப்பு ஆகியன சார்​பில் ஆக.18-ம் தேதி முதல் தமிழ கத்​தின் 22 மையங்​களில் தொடர் காத்​திருப்பு போராட்​டம் நடை​பெற்​று வந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழக நிதியமைச்சர் கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்ததுடன் முதல்வருக்கு அண்ணாமலை 6 கேள்விகள்

சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்