பொன்னேரி அருகே அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு ‘சீல்’

English

Ponneri: Today (Oct. 31), the District Education Officer (Private Schools) has abruptly sealed a private school operating without proper government approval in the Andarmadam area near Ponneri. Andarmadam village is located near Ponneri in Thiruvallur district. The private matriculation school, which has been operating for 8 years, was sold by its owner to another person 2 years ago. Since then, the new owner has been running the school without the proper government approval for the past 2 years.


Tanglish

English Ponneri: Ponneri aruge Andarmadam pagudiyil arasin uriya angeekaram indri seyalpattu vantha thaniyaar pallikku indru (Oct.31) mavaatta kalvi aluvalar (thaniyaar pallikal) athiradiyaga ‘seal’ vaiththaar. Thiruvallur mavaattam Ponneri aruge Andarmadam graamam ulladhu. Ingu 8 aandugalaga seyalpattu vantha thaniyaar matriculation palliyai adhan urimaiyaalar, kadanda 2 aandugalukku munbu veru oruvarukku virpanai seidhu ullaar. Idaiyaduthu, palliyai vaangiyavar, kadanda 2 aandugalaga arasin uriya angeekaram indri palliyai nadathi vanthullaar. Tamil Ponneri aruge arasin uriya angeekaram indri seyalpatta thaniyaar pallikku ‘seal’ Ponneri: Ponneri aruge Andarmadam pagudiyil arasin uriya angeekaram indri seyalpattu vantha thaniyaar pallikku indru (Oct.31) mavaatta kalvi aluvalar (thaniyaar pallikal) athiradiyaga ‘seal’ vaiththaar. Thiruvallur mavaattam Ponneri aruge Andarmadam graamam ulladhu. Ingu 8 aandugalaga seyalpattu vantha thaniyaar matriculation palliyai adhan urimaiyaalar, kadanda 2 aandugalukku munbu veru oruvarukku virpanai seidhu ullaar. Idaiyaduthu, palliyai vaangiyavar, kadanda 2 aandugalaga arasin uriya angeekaram indri palliyai nadathi vanthullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆண்டார்மடம் பகுதியில் அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக்கு இன்று (அக்.31) மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அதிரடியாக ‘சீல்’ வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்மடம் கிராமம் உள்ளது. இங்கு 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியை அதன் உரிமையாளர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, பள்ளியை வாங்கியவர், கடந்த 2 ஆண்டுகளாக அரசின் உரிய அங்கீகாரம் இன்றி பள்ளியை நடத்தி வந்துள்ளார்.


Tamil

பொன்னேரி அருகே அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு ‘சீல்’

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆண்டார்மடம் பகுதியில் அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக்கு இன்று (அக்.31) மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அதிரடியாக ‘சீல்’ வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்மடம் கிராமம் உள்ளது. இங்கு 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியை அதன் உரிமையாளர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, பள்ளியை வாங்கியவர், கடந்த 2 ஆண்டுகளாக அரசின் உரிய அங்கீகாரம் இன்றி பள்ளியை நடத்தி வந்துள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகத்தில் ஆர்டிஇ சேர்க்கையில் 70,449 குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை

தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க செயல்பாடுகள் மூலம் 2 மாதத்தில் 40% மாணவர்கள் தேர்ச்சி