பொதுத் துறை அறிவிப்புகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: அலுவலர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

English

Chennai: The Chief Minister M.K. Stalin has instructed officials to promptly complete all public sector, environment, and forestry notifications and bring them to the public's use quickly. A review meeting was held under the Chief Minister's leadership at the Secretariat regarding the activities of the Public and Backward Classes Department, Environment, Climate Change, and Forestry Departments, as well as the current status of the issued notifications. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Podhu thurai, surruccoolal marrum vanatthurai arivippugal anaitthaiyum thurithamaaga mudiththu, makkalin payanpaadduku viraivil konduvara vendum endru adhikaarigalukku mudhalvar M.K.Stalin arivuruththiyullaar. Thalaimaichcheyalagaththil mudhalvar thalaimaiyil nertru, podhu marrum maruvaazhvu thurai, surruccoolal, kaalanilai maarrram marrum vanatthurai aghiyavatrin seyalpaadugal kuriththum, veliyidappatta arivippugalin tharpothaiya nilai kuriththum aayvuk kooddam nadaiperraathu. Tamil podhu thurai arivippugalai viraivil makkal payanpaattukku konduvara vendum: aluvallargalukku Stalin arivuruththal Chennai: Podhu thurai, surruccoolal marrum vanatthurai arivippugal anaitthaiyum thurithamaaga mudiththu, makkalin payanpaadduku viraivil konduvara vendum endru adhikaarigalukku mudhalvar M.K.Stalin arivuruththiyullaar. Thalaimaichcheyalagaththil mudhalvar thalaimaiyil nertru, podhu marrum maruvaazhvu thurai, surruccoolal, kaalanilai maarrram marrum vanatthurai aghiyavatrin seyalpaadugal kuriththum, veliyidappatta arivippugalin tharpothaiya nilai kuriththum aayvuk kooddam nadaiperraathu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: பொதுத் துறை, சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை அறி​விப்​பு​கள் அனைத்​தை​யும் துரித​மாக முடித்​து, மக்​களின் பயன்​பாட்​டுக்கு விரை​வில் கொண்​டுவர வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். தலை​மைச்​செயல​கத்​தில் முதல்​வர் தலை​மை​யில் நேற்​று, பொது மற்​றும் மறு​வாழ்​வுத் துறை, சுற்​றுச்​சூழல், காலநிலை மாற்​றம் மற்​றும் வனத்​துறை ஆகியவற்றின் செயல்​பாடு​கள் குறித்​தும், வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​களின் தற்​போதைய நிலை குறித்​தும் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.


Tamil

பொதுத் துறை அறிவிப்புகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: அலுவலர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: பொதுத் துறை, சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை அறி​விப்​பு​கள் அனைத்​தை​யும் துரித​மாக முடித்​து, மக்​களின் பயன்​பாட்​டுக்கு விரை​வில் கொண்​டுவர வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

தலை​மைச்​செயல​கத்​தில் முதல்​வர் தலை​மை​யில் நேற்​று, பொது மற்​றும் மறு​வாழ்​வுத் துறை, சுற்​றுச்​சூழல், காலநிலை மாற்​றம் மற்​றும் வனத்​துறை ஆகியவற்றின் செயல்​பாடு​கள் குறித்​தும், வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​களின் தற்​போதைய நிலை குறித்​தும் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தவெக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு – சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் தகவல்