English
Chennai: Ticket pre-booking for traveling to hometowns by train during the Pongal festival in January began yesterday. In 2026, the festival will be celebrated with Bhogi Pongal on January 13, Thai Pongal on the 14th, Mattu Pongal on the 15th, and Uzhavar Thirunal on the 16th. Along with this, it is customary for many people from several cities, including Chennai, to travel to their hometowns during this time. Since January 12, Monday, is a holiday, those who have the opportunity plan to depart on Friday, January 9. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
English Chennai: Janavariyil Pongal pandigaiyinpothu rayilgalil sontha oor selvatharkana ticket munpathivu netru thodangiyathu. Varum 2026-l Jan.13-am thethi pogip pandigai, 14-l Thaip pongal, 15-l Mattup pongal, 16-l Uzavar thirunal kondadappad ulladhu. Idaiyoddi, Chennai utpada palveru nagarkalil irundhum pala latsam per sontha oorukkuch selvadhu vazhakkam. Jan.12-am thethi Thingalkizhamaiyum viduppu kidakkum soozhal ullavargal, 9-am thethi Vellikizhamai purappada thittamiduvargal. Tamil Pongal pandigaiyai munnittu rayilgalil munpathivu thodakkam Chennai: Janavariyil Pongal pandigaiyinpothu rayilgalil sontha oor selvatharkana ticket munpathivu netru thodangiyathu. Varum 2026-l Jan.13-am thethi pogip pandigai, 14-l Thaip pongal, 15-l Mattup pongal, 16-l Uzavar thirunal kondadappad ulladhu. Idaiyoddi, Chennai utpada palveru nagarkalil irundhum pala latsam per sontha oorukkuch selvadhu vazhakkam. Jan.12-am thethi Thingalkizhamaiyum viduppu kidakkum soozhal ullavargal, 9-am thethi Vellikizhamai purappada thittamiduvargal. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: ஜனவரியில் பொங்கல் பண்டிகையின்போது ரயில்களில் சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்டிகை, 14-ல் தைப்பொங்கல், 15-ல் மாட்டுப் பொங்கல், 16-ல் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பல லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஜன.12-ம் தேதி திங்கள்கிழமையும் விடுப்பு கிடைக்கும் சூழல் உள்ளவர்கள், 9-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட திட்டமிடுவார்கள்.
Tamil
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்
சென்னை: ஜனவரியில் பொங்கல் பண்டிகையின்போது ரயில்களில் சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்டிகை, 14-ல் தைப்பொங்கல், 15-ல் மாட்டுப் பொங்கல், 16-ல் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பல லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஜன.12-ம் தேதி திங்கள்கிழமையும் விடுப்பு கிடைக்கும் சூழல் உள்ளவர்கள், 9-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட திட்டமிடுவார்கள்.
Click the link above to read the full article on the original website.