பேருந்து தீப்பிடித்ததற்கு 400 செல்போன்களும் காரணம்? – தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

English

Kurnool: It has been reported that the reason for the luxury bus catching fire and burning in Kurnool was the explosion and scattering of 400 cellphone batteries. A private luxury bus traveling from Hyderabad to Bengaluru got into an accident and caught fire near Chinnathekkuru village in Kurnool district, Andhra Pradesh, the day before yesterday morning. The bus collided with a bike ahead of it, and the person on the bike was thrown and died at the scene. However, since the bike got stuck under the bus and the driver drove about 350 meters, the petrol in the bike's tank caught fire first.


Tanglish

English Karnool: Karnoolil sogusu perunthu theepidithu erindhadil, 400 cellphone batterygal vediththu sithariyadhum kaaranam endru thagaval veliyagi ulladhu. Andhra maanilam Karnool maavattam Chinnathekkooru graamam aruge netru mundhinam agikaalai Hyderabadil irundhu Bengaluru sendru kondirundha thaniyaar sogusu perunthu vippathil sikki theepidithadhu. Munnaal sendru kondirundha bike meedhu, perunthu modhiyadhil bikeil irundhavar thookki eriyappattu sambava idaththileye uyirilandhaar. Aanaal, bike perunthin adiyil sikki sumaar 350 meter varai driver oottich sendraadhal bike tankil irundha petrol mudhalil theepidithulladhu. Tamil perunthu theepidithadharku 400 cellphongalum kaaranam? – Thadayaviyal nipunargal aayvu Karnool: Karnoolil sogusu perunthu theepidithu erindhadil, 400 cellphone batterygal vediththu sithariyadhum kaaranam endru thagaval veliyagi ulladhu. Andhra maanilam Karnool maavattam Chinnathekkooru graamam aruge netru mundhinam agikaalai Hyderabadil irundhu Bengaluru sendru kondirundha thaniyaar sogusu perunthu vippathil sikki theepidithadhu. Munnaal sendru kondirundha bike meedhu, perunthu modhiyadhil bikeil irundhavar thookki eriyappattu sambava idaththileye uyirilandhaar. Aanaal, bike perunthin adiyil sikki sumaar 350 meter varai driver oottich sendraadhal bike tankil irundha petrol mudhalil theepidithulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கர்னூல்: கர்னூலில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 400 செல்போன் பேட்டரிகள் வெடித்து சிதறியதும் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேக்கூரு கிராமம் அருகே நேற்று முன்தினம் அகிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது, பேருந்து மோதியதில் பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், பைக் பேருந்தின் அடியில் சிக்கி சுமார் 350 மீட்டர் வரை டிரைவர் ஓட்டிச் சென்றதால் பைக் டேங்கில் இருந்த பெட்ரோல் முதலில் தீப்பிடித்துள்ளது.


Tamil

பேருந்து தீப்பிடித்ததற்கு 400 செல்போன்களும் காரணம்? – தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

கர்னூல்: கர்னூலில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 400 செல்போன் பேட்டரிகள் வெடித்து சிதறியதும் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேக்கூரு கிராமம் அருகே நேற்று முன்தினம் அகிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது, பேருந்து மோதியதில் பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், பைக் பேருந்தின் அடியில் சிக்கி சுமார் 350 மீட்டர் வரை டிரைவர் ஓட்டிச் சென்றதால் பைக் டேங்கில் இருந்த பெட்ரோல் முதலில் தீப்பிடித்துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் எம்.பி.க்கு தொடர்பு: 4 பக்க கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை

முதல்வராக சித்தராமையா நீடிப்பார்: சர்ச்சைக்கு மகன் யதீந்திரா விளக்கம்