பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 பேர் உயிரிழப்பு

English

ஜெய்ப்​பூர்: ராஜஸ்​​தானின் ஜெய்​சால்​மரிலிருந்து ஜோத்​பூர் நோக்கி செல்​லும் தனி​யார் பேருந்து நேற்று பிற்​பகல் 57 பயணி​களு​டன் புறப்​பட்டது. போர் அருங்​காட்​சி​யகம் அருகே தையத் கிராமத்​தில் சென்​றுகொண்​டிருந்​த​போது அந்​தப் பேருந்​தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்​பற்றி பேருந்து முழு​வதும் மளமளவென பரவி​யது. இதில், பயணி​கள் அவசர​மாக வெளி​யேற முடி​யாமல் சிக்​கிக் கொண்​ட​தால் 20 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும், 15 பயணி​கள் கடுமை​யான தீக்​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.


Tamil

பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்​பூர்: ராஜஸ்​​தானின் ஜெய்​சால்​மரிலிருந்து ஜோத்​பூர் நோக்கி செல்​லும் தனி​யார் பேருந்து நேற்று பிற்​பகல் 57 பயணி​களு​டன் புறப்​பட்டது. போர் அருங்​காட்​சி​யகம் அருகே தையத் கிராமத்​தில் சென்​றுகொண்​டிருந்​த​போது அந்​தப் பேருந்​தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்​பற்றி பேருந்து முழு​வதும் மளமளவென பரவி​யது.

இதில், பயணி​கள் அவசர​மாக வெளி​யேற முடி​யாமல் சிக்​கிக் கொண்​ட​தால் 20 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும், 15 பயணி​கள் கடுமை​யான தீக்​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை பற்றிய தகவலுக்கு ரூ.1,000 பரிசு!

ஐபிஎஸ் அதி​காரி பூரண் குமார் குடும்​பத்​தினருக்கு ராகுல் ஆறு​தல்