பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் எம்.பி.க்கு தொடர்பு: 4 பக்க கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை

English

மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் மகாராஷ்டிர எம்.பி. ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண் மருத்துவர் எழுதியுள்ள 4 பக்க கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். மகா​ராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்​டத்தை சேர்ந்த பெண் மருத்​து​வர் ஒரு​வர் சதாரா மாவட்​டம் பால்​டன் பகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி வந்தார். 3 நாட்களுக்கு முன்பு பெண் மருத்துவர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்டார். தனது மரணத்​துக்கு போலீஸ் சப்-இன்​ஸ்​பெக்​டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்​ளங்​கை​யில் குறிப்பு எழு​தி​யுள்​ளார்.


Tamil

பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் எம்.பி.க்கு தொடர்பு: 4 பக்க கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை

மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் மகாராஷ்டிர எம்.பி. ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண் மருத்துவர் எழுதியுள்ள 4 பக்க கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

மகா​ராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்​டத்தை சேர்ந்த பெண் மருத்​து​வர் ஒரு​வர் சதாரா மாவட்​டம் பால்​டன் பகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி வந்தார். 3 நாட்களுக்கு முன்பு பெண் மருத்துவர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்டார். தனது மரணத்​துக்கு போலீஸ் சப்-இன்​ஸ்​பெக்​டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்​ளங்​கை​யில் குறிப்பு எழு​தி​யுள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

துண்டு போட்ட சாதிக் கட்சி தலைவர் | உள்குத்து உளவாளி

பேருந்து தீப்பிடித்ததற்கு 400 செல்போன்களும் காரணம்? – தடயவியல் நிபுணர்கள் ஆய்வு