English
சென்னை: எஸ்ஐஆர் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் மொத்தமாக கொடுத்து விநியோகிப்பதை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். அந்த வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், மாயாவிகள் இடம்பெறக் கூடாது என்பதற்காகத்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
எஸ்ஐஆர் நல்ல நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது. எஸ்ஐஆர்-ஐ திமுகஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு,மறுபுறம் அவர்களே குளறுபடிகளில் ஈடுபடுகின்றனர்.
Tamil
பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார்
சென்னை: எஸ்ஐஆர் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் மொத்தமாக கொடுத்து விநியோகிப்பதை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். அந்த வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், மாயாவிகள் இடம்பெறக் கூடாது என்பதற்காகத்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. எஸ்ஐஆர் நல்ல நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது. எஸ்ஐஆர்-ஐ திமுகஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு,மறுபுறம் அவர்களே குளறுபடிகளில் ஈடுபடுகின்றனர்.
Click the link above to read the full article on the original website.