பெங்களூரு சிறையில் கைதிகள் மது விருந்துடன் ஆட்டம்: 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

English

பெங்களூரு: பெங்​களூருவை அடுத்​துள்ள‌ பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் உள்ள தண்​டனை கைதி​கள் டிவி பார்த்​துக்​கொண்டே செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ அண்​மை​யில் வெளி​யானது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்த நிலை​யில், கைதி​கள் மது அருந்​தி​விட்டு நடனம் ஆடும் வீடியோ கன்னட சேனல்​களில் வெளி​யானது. அந்த வீடியோ​வில் 10-க்​கும் மேற்​பட்ட கைதி​கள், மது அருந்​திக்​கொண்டு அசைவ உணவு, பழங்​கள் சாப்​பிடு​வது போல​வும் பிறகு பாட்டு பாடி நடனம் ஆடு​வது போன்ற காட்​சிகளும் பதி​வாகி இருந்​தன. இந்த வீடியோ வெளி​யானதை தொடர்ந்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்​கட்​சி​யினர் ஆளும் காங்​கிரஸை கடுமை​யாக விமர்​சித்​தனர்.


Tamil

பெங்களூரு சிறையில் கைதிகள் மது விருந்துடன் ஆட்டம்: 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

பெங்களூரு: பெங்​களூருவை அடுத்​துள்ள‌ பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் உள்ள தண்​டனை கைதி​கள் டிவி பார்த்​துக்​கொண்டே செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ அண்​மை​யில் வெளி​யானது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்த நிலை​யில், கைதி​கள் மது அருந்​தி​விட்டு நடனம் ஆடும் வீடியோ கன்னட சேனல்​களில் வெளி​யானது.

அந்த வீடியோ​வில் 10-க்​கும் மேற்​பட்ட கைதி​கள், மது அருந்​திக்​கொண்டு அசைவ உணவு, பழங்​கள் சாப்​பிடு​வது போல​வும் பிறகு பாட்டு பாடி நடனம் ஆடு​வது போன்ற காட்​சிகளும் பதி​வாகி இருந்​தன. இந்த வீடியோ வெளி​யானதை தொடர்ந்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்​கட்​சி​யினர் ஆளும் காங்​கிரஸை கடுமை​யாக விமர்​சித்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு போட்ட ஒரே கட்சி அதிமுக! – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

டெலிகிராம் மூலம் சேர்ந்த தீவிரவாத மருத்துவர்கள்