English
Dindigul: Muhammad Ali, a native of Kerala, runs a flower export company in Nilakkottai, Dindigul district. He purchases flowers from Nilakkottai and exports them to several countries, including Saudi Arabia. Recently, income tax officials from Kerala conducted raids yesterday at the export establishments and warehouses owned by Muhammad Ali. Similarly, income tax officials also carried out inspections at establishments owned by Muhammad Ali in the Kerala districts of Kozhikode and Malappuram. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Dindukkal: Dindukkal maavattam Nilakkottaiyil Keralam maanaiththaich serntha Mugamathu Ali enpavar poo errrumathi niruvanam nadathi varugirar. Nilakkottaiyil irundhu pookkalai vaangi, Saudi Arabia ullitta palveru naatukalukku ertrumathi seithu varugirar. Innilaiyil, Mugamathu Alikku sonthamaana ertrumathi niruvanangkal matrum kidangukalil Keralavil irundha vandha varumana variththurai adhikaarigal netru sothanai maerkondanar. Idhepol, Kerala maanilam Kozhikkodu, Malappuram agiya paguthigalil Mugamathu Alikkuch sonthamaana niruvanangkalilum varumana varith thuraiyinargal sothanai nadaththinar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமதுஅலி என்பவர் பூ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிலக்கோட்டையில் இருந்து பூக்களை வாங்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில், முகமது அலிக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில் கேரளாவில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதேபோல, கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் முகமது அலிக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
Tamil
பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமதுஅலி என்பவர் பூ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிலக்கோட்டையில் இருந்து பூக்களை வாங்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்நிலையில், முகமது அலிக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில் கேரளாவில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதேபோல, கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் முகமது அலிக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
Click the link above to read the full article on the original website.