பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடி உபரி நீர் திறப்பு

English

Thiruvallur: The amount of surplus water released from Poondi and Puzhal reservoirs, which supply drinking water to Chennai, has been increased. The surplus water release from Poondi reservoir has been increased to 4,500 cubic feet per second, and from Puzhal reservoir to 500 cubic feet per second. With the northeast monsoon about to begin in Tamil Nadu, there has been intermittent rainfall for over a week in the Andhra regions adjoining Thiruvallur district, the Pallipattu surrounding areas, and Ranipet district areas. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Thiruvallur: Chennai-kku kudineer vazhangum erigalana Poondi matrum Puzhal erigalil irundhu thirakkappadum upari neerin alavu adhikarikkappattulladhu. Idhil, Poondi eriyil irundhu upari neer thirappu vinaadikku 4,500 kana adiyagavum, Puzhal eriyilirundhu upari neer thirappu vinaadikku 500 kana adiyagavum adhikarikkappattulladhu. Tamilnadathil vadakizhakku paruva mazhai thodanga ullana nilaiyil, Thiruvallur mavaattathaiyottiyulla Andhra pagudigal, Pallipattu sutruvattara pagudigal, Raanipettai mavaattap pagudigalil kadanda oru vaarathukku melaga avvappodhu mazhai peythu varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 4,500 கன அடியாகவும், புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தையொட்டியுள்ள ஆந்திர பகுதிகள், பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகள், ராணிப்பேட்டை மாவட்டப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.


Tamil

பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடி உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 4,500 கன அடியாகவும், புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தையொட்டியுள்ள ஆந்திர பகுதிகள், பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகள், ராணிப்பேட்டை மாவட்டப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

புதிய விண்ணப்பதாரர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை – சட்டப் பேரவையில் உதயநிதி

கச்சத்தீவு, மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும் – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!