புரன் குமார் ஐபிஎஸ் தற்கொலை வழக்கு… தேசமே திரும்பிப் பார்க்க காரணம் என்ன?

English

Suicides among celebrities or within circles of power are nothing new. However, the sudden twists that occur consecutively in such a suicide case within a power circle, the shockwaves it creates in political circles, the compromises the government reluctantly discusses, and the voices of suspicion raised even by prominent political figures turn it into a case that makes the entire nation take a second look. Many things seem to be hidden in the Puran Kumar case to that extent. "What happened to Puran Kumar is not just a family matter. Such incidents send the wrong message to the lakhs of Dalit brothers and sisters across the country. No matter how successful or talented you are, if you are Dalit, you can be suppressed, crushed, and thrown away—that is the message," said Rahul Gandhi, Leader of the Opposition in the Lok Sabha, in his criticism, which can be the starting point to analyze this incident. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Tharkolaigal pirapalangkal allathu adhikaaravattathil nadakkumpodhu adhu pesuporulavathu ondrum puthidalla. Aanaal, appadiyana oru adhikaaravatta tharkolai vazhakkil aduthaduthu erpadum thideer thiruppangalum, adhu arasiyal vattathil erpaduthum athirvaligalum, adhanal, arasangam varinthu pesum samarasangalum, mukkiya arasiyal aalumaigal varai ezhum sandhega kuralgalum, athai desame thirumbip paarka vaikkum vazhakkaa maatrividum enalaam. Adhuthaan Puran Kumaarin vazhakkilum nadandirukkiradho enumazhavukku adhil pala vishayangal pudaindhullana. "Puran Kumaarukku nerndhadhu oru kudumbathin vishayam mattumalla. Idhupodha sambavangal naadu muzhuvadhum ulla latchakkanakkana thalith sagodhar, sagodharihalukku thavaraana seydhiyai anuppugindrana. Neenga evvalavudhaan vetri petravaraga allathu thiramaiyanvaraga irundhaalum, neenga thalithaga irundhaal, ungalai adakkalaam, nasukkalaam, thookki eriyalaam enbadhu andha seydhi" endru makkalavai ethirkatchi thalaivar Raagul Kaandhi munvaitha vimarsanathil thodangi indhach sambavathai alasa aarambikkalaam. Tamil Puran Kumar IPS tharkolai vazhakku… desame thirumbip paarka kaaranam enna? Tharkolaigal pirapalangkal allathu adhikaaravattathil nadakkumpodhu adhu pesuporulavathu ondrum puthidalla. Aanaal, appadiyana oru adhikaaravatta tharkolai vazhakkil aduthaduthu erpadum thideer thiruppangalum, adhu arasiyal vattathil erpaduthum athirvaligalum, adhanal, arasangam varinthu pesum samarasangal


Tamil

English

தற்கொலைகள் பிரபலங்கள் அல்லது அதிகார வட்டத்தில் நடக்கும்போது அது பேசுபொருளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அப்படியான ஓர் அதிகார வட்ட தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து ஏற்படும் திடீர் திருப்பங்களும், அது அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளும், அதனால், அரசாங்கம் வரிந்து பேசும் சமரசங்களும், முக்கிய அரசியல் ஆளுமைகள் வரை எழும் சந்தேகக் குரல்களும், அதை தேசமே திரும்பிப் பார்க்க வைக்கும் வழக்காக மாற்றிவிடும் எனலாம். அதுதான் புரன் குமாரின் வழக்கிலும் நடந்திருக்கிறதோ எனுமளவுக்கு அதில் பல விஷயங்கள் புதைந்துள்ளன. “புரன் குமாருக்கு நேர்ந்தது ஒரு குடும்பத்தின் விஷயம் மட்டுமல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தலித் சகோதர, சகோதரிகளுக்கு தவறான செய்தியை அனுப்புகின்றன.

நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம் என்பதே அந்த செய்தி” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனத்தில் தொடங்கி இந்தச் சம்பவத்தை அலச ஆரம்பிக்கலாம்.


Tamil

புரன் குமார் ஐபிஎஸ் தற்கொலை வழக்கு… தேசமே திரும்பிப் பார்க்க காரணம் என்ன?

தற்கொலைகள் பிரபலங்கள் அல்லது அதிகார வட்டத்தில் நடக்கும்போது அது பேசுபொருளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அப்படியான ஓர் அதிகார வட்ட தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து ஏற்படும் திடீர் திருப்பங்களும், அது அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளும், அதனால், அரசாங்கம் வரிந்து பேசும் சமரசங்களும், முக்கிய அரசியல் ஆளுமைகள் வரை எழும் சந்தேகக் குரல்களும், அதை தேசமே திரும்பிப் பார்க்க வைக்கும் வழக்காக மாற்றிவிடும் எனலாம். அதுதான் புரன் குமாரின் வழக்கிலும் நடந்திருக்கிறதோ எனுமளவுக்கு அதில் பல விஷயங்கள் புதைந்துள்ளன.

“புரன் குமாருக்கு நேர்ந்தது ஒரு குடும்பத்தின் விஷயம் மட்டுமல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தலித் சகோதர, சகோதரிகளுக்கு தவறான செய்தியை அனுப்புகின்றன. நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம் என்பதே அந்த செய்தி” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனத்தில் தொடங்கி இந்தச் சம்பவத்தை அலச ஆரம்பிக்கலாம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் தேர்தல்: ரகோபூர் தொகுதியில் போட்டியிட தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்

மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதித்த மாவட்டங்கள் 3 ஆக குறைந்தது: மத்திய அரசு