புனே பெண் பிஹாரில் வாக்களித்ததாக காங். புகார்

English

Pune: Urmi, a lawyer from Pune, posted a photo on her social media showing her finger marked with ink after voting for Modi in the first phase of the Bihar elections. Previously, she had also posted a similar photo after voting in the Pune elections. Congress party members have taken this up and stated that this is a prime example of how one person can vote in two different states. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Pune: Punevai serntha vazhakkarinjar Urmi. Ivar thanadhu samuga valaithalappagathil Bihar mudhalkatta therthalil Modhikku vaakgaliththu vittadhaga koori viralil adaiyaala maiyudan pugaippadam ondrai veliyiddar. Ivar munnar Punevil nadapetra therthalilum idheponru oattaliththuvittu pugaippadam ondrai veliyiddullaar. Idhanai Congress kadsiyinar thondi eduthu oru nabar irandu maanilangalil vaakgalikkalam enpatharku idhuve sirandha udhaaranam endru theriviththullanar. Tamil Pune pen Biharil vaakgaliththadhaga Kong. Pugaar Pune: Punevai serntha vazhakkarinjar Urmi. Ivar thanadhu samuga valaithalappagathil Bihar mudhalkatta therthalil Modhikku vaakgaliththu vittadhaga koori viralil adaiyaala maiyudan pugaippadam ondrai veliyiddar. Ivar munnar Punevil nadapetra therthalilum idheponru oattaliththuvittu pugaippadam ondrai veliyiddullaar. Idhanai Congress kadsiyinar thondi eduthu oru nabar irandu maanilangalil vaakgalikkalam enpatharku idhuve sirandha udhaaranam endru theriviththullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புனே: புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்​மி. இவர் தனது சமூக வலை​தளபக்​கத்​தில் பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் மோடிக்கு வாக்களித்து விட்​ட​தாக கூறி விரலில் அடை​யாள மையுடன் புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டார். இவர் முன்​னர் புனே​வில் நடை​பெற்ற தேர்​தலிலும் இதேபோன்று ஓட்​டளித்​து​விட்டு புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். இதனை காங்​கிரஸ் கட்​சி​யினர் தோண்டி எடுத்து ஒரு நபர் இரண்டு மாநிலங்​களில் வாக்​களிக்​கலாம் என்​ப​தற்கு இதுவே சிறந்த உதா​ரணம் என்று தெரி​வித்​துள்​ளனர்.


Tamil

புனே பெண் பிஹாரில் வாக்களித்ததாக காங். புகார்

புனே: புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்​மி. இவர் தனது சமூக வலை​தளபக்​கத்​தில் பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் மோடிக்கு வாக்களித்து விட்​ட​தாக கூறி விரலில் அடை​யாள மையுடன் புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டார்.

இவர் முன்​னர் புனே​வில் நடை​பெற்ற தேர்​தலிலும் இதேபோன்று ஓட்​டளித்​து​விட்டு புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். இதனை காங்​கிரஸ் கட்​சி​யினர் தோண்டி எடுத்து ஒரு நபர் இரண்டு மாநிலங்​களில் வாக்​களிக்​கலாம் என்​ப​தற்கு இதுவே சிறந்த உதா​ரணம் என்று தெரி​வித்​துள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

20 தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல்: நடிகர் அருண் விஜய் வீட்டிலும் சோதனை

பிஹாரிலும் வாக்கு திருட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு