புனேவில் ரூ.66,000 செலவு செய்து விளைவித்த வெங்காயத்திற்கு ரூ.664 மட்டுமே பெற்ற விவசாயி

English

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே மாவட்​டம், புரந்​தர் பகு​தி​யில் வெங்​கா​யம் பயி​ரிட்டு வருபவர் சுதம் இங்​லே. இவர் இந்த பரு​வத்​தில் தனது வெங்​காயப் பயிருக்கு சுமார் ரூ.66,000 செல​விட்​டிருந்​தார். ஆனால் இடை​வி​டாத மழை​யால் இப்​பயி​ரின் பெரும் பகுதி சேதம் அடைந்​தது. ஒரு பகு​தியை மட்​டுமே அவரால் காப்​பாற்ற முடிந்​தது. எஞ்​சிய வெங்​கா​யத்தை சுதம் இங்லே கடந்த வெள்​ளிக்​கிழமை விற்​பனைக்​காக புரந்​தர் சந்​தைக்கு கொண்டு வந்​தார். அங்கு 7.5 குவிண்​டால் வெங்​கா​யத்​துக்கு அவருக்கு ரூ.1,729 மட்​டுமே கிடைத்​தது. இதில் போக்​கு​வரத்​து, சுமை கூலி, எடை போடு​தல் உள்​ளிட்ட செல​வு​கள் ரூ.1,065 போக அவருக்கு ரூ.664 மட்​டுமே மிஞ்​சி​ய​தால் அவர் அதிர்ச்சி அடைந்​தார்.


Tamil

புனேவில் ரூ.66,000 செலவு செய்து விளைவித்த வெங்காயத்திற்கு ரூ.664 மட்டுமே பெற்ற விவசாயி

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே மாவட்​டம், புரந்​தர் பகு​தி​யில் வெங்​கா​யம் பயி​ரிட்டு வருபவர் சுதம் இங்​லே. இவர் இந்த பரு​வத்​தில் தனது வெங்​காயப் பயிருக்கு சுமார் ரூ.66,000 செல​விட்​டிருந்​தார். ஆனால் இடை​வி​டாத மழை​யால் இப்​பயி​ரின் பெரும் பகுதி சேதம் அடைந்​தது. ஒரு பகு​தியை மட்​டுமே அவரால் காப்​பாற்ற முடிந்​தது.

எஞ்​சிய வெங்​கா​யத்தை சுதம் இங்லே கடந்த வெள்​ளிக்​கிழமை விற்​பனைக்​காக புரந்​தர் சந்​தைக்கு கொண்டு வந்​தார். அங்கு 7.5 குவிண்​டால் வெங்​கா​யத்​துக்கு அவருக்கு ரூ.1,729 மட்​டுமே கிடைத்​தது. இதில் போக்​கு​வரத்​து, சுமை கூலி, எடை போடு​தல் உள்​ளிட்ட செல​வு​கள் ரூ.1,065 போக அவருக்கு ரூ.664 மட்​டுமே மிஞ்​சி​ய​தால் அவர் அதிர்ச்சி அடைந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார்

பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு