புதுச்சேரியில் ரெஸ்டோபார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் எம்எல்ஏ மறியல்

English

Puducherry: The MLA of Urulayanpet constituency in Puducherry protested along with the public against the establishment of a restobar. Arrangements are being made to open a restobar near Manimekalai Girls Government Higher Secondary School on Thiruvalluvar Street, in a densely populated area of Puducherry's Urulayanpet constituency. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English puducheri: restobar amaikka ethirppu therivithu pothumakkaludan puducheri urulaiyanpetai thoguthi MLA mariyal seithar. Puduvai urulaiyanpetai thoguthikku utpata thiruvalluvar saalaiyil manimekalai pengal arasu melnilai pallii arugil, makkal adhikam vasikkum pagudiyil restobar thirappatharkaga erpadugal nadappadhu varugiradhu. Tamil puducheriyil restobar amaikka ethirppu therivithu pothumakkaludan MLA mariyal puducheri: restobar amaikka ethirppu therivithu pothumakkaludan puducheri urulaiyanpetai thoguthi MLA mariyal seithar. Puduvai urulaiyanpetai thoguthikku utpata thiruvalluvar saalaiyil manimekalai pengal arasu melnilai pallii arugil, makkal adhikam vasikkum pagudiyil restobar thirappatharkaga erpadugal nadappadhu varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுச்சேரி: ரெஸ்டோபார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ மறியல் செய்தார். புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் மணிமேகலை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார் திறப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


Tamil

புதுச்சேரியில் ரெஸ்டோபார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் எம்எல்ஏ மறியல்

புதுச்சேரி: ரெஸ்டோபார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ மறியல் செய்தார்.

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் மணிமேகலை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார் திறப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாக். தாக்குதலில் உயிரிழந்த 3 கிரிக்கெட் வீரர்கள் – முத்தரப்பு போட்டியில் இருந்து ஆப்கன் விலகல்

அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க யூடியூபருக்கு பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் ரத்து