புதுச்சேரியில் புதிதாய் முளைக்கும் கட்சிகள்: ‘பி டீம்’ அரசியலில் பின்னி எடுக்கும் தலைவர்கள்!

English

தேர்தல் சமயத்தில் புதிதாக கட்சிகள் முளைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தமிழகத்தையே தூக்கிச் சாப்பிடுமளவுக்கு புதுச்சேரியில் புதிய கட்சிகளின் வரவு இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன. கடந்த 2011-ல், சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸை விட்டு விலகி,என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆட்சியையும் பிடித்தவர் இப்போதைய முதல்வர் ரங்கசாமி. அதேபோல் காங்கிரஸை விட்டு விலகிய முன்னாள் அமைச்சர் கண்ணன் மூப்பனாரின் தமாகாவில் இணைந்து 6 எம்எல்ஏ-க்களை பெற்று அமைச்சரானார்.


Tamil

புதுச்சேரியில் புதிதாய் முளைக்கும் கட்சிகள்: ‘பி டீம்’ அரசியலில் பின்னி எடுக்கும் தலைவர்கள்!

தேர்தல் சமயத்தில் புதிதாக கட்சிகள் முளைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தமிழகத்தையே தூக்கிச் சாப்பிடுமளவுக்கு புதுச்சேரியில் புதிய கட்சிகளின் வரவு இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன.

கடந்த 2011-ல், சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸை விட்டு விலகி,என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆட்சியையும் பிடித்தவர் இப்போதைய முதல்வர் ரங்கசாமி. அதேபோல் காங்கிரஸை விட்டு விலகிய முன்னாள் அமைச்சர் கண்ணன் மூப்பனாரின் தமாகாவில் இணைந்து 6 எம்எல்ஏ-க்களை பெற்று அமைச்சரானார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இன்சூரன்ஸ் பணத்துக்காக மகனை கொன்ற பெண்

‘ஜெயங்கொண்டத்தைக் கொடுத்தால் ஜெயித்துக் காட்டுவோம்…’ – தெம்பாகக் கைதூக்கும் காங்கிரஸ் பார்ட்டிகள்!