புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ கருப்புக்கொடி; மேடையில் ஏறி ஊழல் குற்றச்சாட்டு!

English

Puducherry: During the inauguration event of electric buses, a protest took place where an MLA showed a black flag to the Governor and Chief Minister. The MLA also climbed the stage and accused the administration of corruption, subsequently walking out of the event. On behalf of the Puducherry government's transport department, the inauguration ceremony of the bus depot, the upgraded bus station, the launch of electric buses, electric rickshaw services, and the auto ride app took place today on Marimalai Adigal Road, opposite the Botanical Garden. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Puducheri: Minbaskal thodakka nigazhvil aalanar, mudhalvarukku karuppukodi kaatti porattam nadandathudan, medaiyil eri oozhal nadappadaga thoguthi MLA kutram saatti vizhaivilirundhu velinadappu seidhaar. Puduvai arasin pokkuvarathu thurai saarbil perunthu panimanai, membaduththappatta perunthu nilaiyam thirappu vizha, minbaskal, min riksha iyakkam, aatto savaari seyyali thodakkavizha indru maraimalai adigal saalaial thaavaraviyal poonga ethiril nadandhathu. Tamil Puducheriyil aalanar, mudhalvarukku ethiraga MLA karuppukodi; medaiyil eri oozhal kutratchattu! Puducheri: Minbaskal thodakka nigazhvil aalanar, mudhalvarukku karuppukodi kaatti porattam nadandathudan, medaiyil eri oozhal nadappadaga thoguthi MLA kutram saatti vizhaivilirundhu velinadappu seidhaar. Puduvai arasin pokkuvarathu thurai saarbil perunthu panimanai, membaduththappatta perunthu nilaiyam thirappu vizha, minbaskal, min riksha iyakkam, aatto savaari seyyali thodakkavizha indru maraimalai adigal saalaial thaavaraviyal poonga ethiril nadandhathu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுச்சேரி: மின்பஸ்கள் தொடக்க நிகழ்வில் ஆளுநர், முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடந்ததுடன், மேடையில் ஏறி ஊழல் நடப்பதாக தொகுதி எம்எல்ஏ குற்றம் சாட்டி விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார். புதுவை அரசின் போக்குவரத்து துறை சார்பில் பேருந்து பணிமனை, மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழா, மின் பஸ்கள், மின் ரிக்‌ஷா இயக்கம், ஆட்டோ சவாரி செயலி தொடக்கவிழா இன்று மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரில் நடந்தது.


Tamil

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ கருப்புக்கொடி; மேடையில் ஏறி ஊழல் குற்றச்சாட்டு!

புதுச்சேரி: மின்பஸ்கள் தொடக்க நிகழ்வில் ஆளுநர், முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடந்ததுடன், மேடையில் ஏறி ஊழல் நடப்பதாக தொகுதி எம்எல்ஏ குற்றம் சாட்டி விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

புதுவை அரசின் போக்குவரத்து துறை சார்பில் பேருந்து பணிமனை, மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழா, மின் பஸ்கள், மின் ரிக்‌ஷா இயக்கம், ஆட்டோ சவாரி செயலி தொடக்கவிழா இன்று மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரில் நடந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Today Top News Headlines || இன்றைய டாப் செய்திகள் (27.10.2025) | Thanthi TV – ThanthiTv

தெருநாய் விவகாரம்: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு