புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

English

New Delhi: The Supreme Court has directed the Tamil Nadu government to respond within three weeks in a contempt of court case filed over the continuous delay in appointing the Tamil Nadu DGP. In the contempt petition filed by Chennai-based lawyer M. Veeraragavan on behalf of Kishore Krishnasamy, the court stated that before the current DGP's tenure ends, the list of names for the next DGP must be sent to the UPSC at least three months in advance. The Supreme Court also ruled in the Prakash Singh case that no state should appoint anyone as an interim DGP. The Tamil Nadu government has not complied with this order. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Pudutelli: Tamilnadu DGP niyamanam thodarbaga thaakkal seyyappatta neethimandra avamathippu vazhakkil 3 vaarangalkkulla pathil alikka Tamilnadu arasukku uchcha neethimanram uththaravidduLLaadhu. Chennaiyach serntha Kishore Krishnasami saarbil vazhakkarinjar M.Veeraraghavan thaakkal seythulla neethimandra avamathippu vazhakkil, tharpodulla DGP pathavikkaalam mudiyum munnaare, adutha DGPkkaan peyar pattiyaalai UPSsikku kuraindhapatsham 3 maathangalkku mun anuppi vaikka vendum. Tharkaalaiga DGP ena yaaraiyum entha maanilamum niyamikka koodadhu enbap Prakash Singh vazhakkil uchcha neethimanram uththaravidduLLaadhu. Indha uththaravai Tamilnadu arasu amalpaduththuvillai. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்​பாக தாக்​கல் செய்​யப்​பட்ட நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 3 வாரங்​களுக்​குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ண​சாமி சார்​பில் வழக்​கறிஞர் எம்.வீர​ராகவன் தாக்​கல் செய்​துள்ள நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில், தற்​போதுள்ள டிஜிபி பதவிக்​காலம் முடி​யும் முன்​னரே, அடுத்த டிஜிபிக்​கான பெயர் பட்​டியலை யுபிஎஸ்​சிக்கு குறைந்​த​பட்​சம் 3 மாதங்​களுக்கு முன் அனுப்பி வைக்க வேண்​டும். தற்​காலிக டிஜிபி என யாரை​யும் எந்த மாநில​மும் நியமிக்​கக் கூடாது எனப் பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்த உத்​தரவை தமிழக அரசு அமல்​படுத்​த​வில்​லை.


Tamil

புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

புதுடெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்​பாக தாக்​கல் செய்​யப்​பட்ட நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 3 வாரங்​களுக்​குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ண​சாமி சார்​பில் வழக்​கறிஞர் எம்.வீர​ராகவன் தாக்​கல் செய்​துள்ள நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில், தற்​போதுள்ள டிஜிபி பதவிக்​காலம் முடி​யும் முன்​னரே, அடுத்த டிஜிபிக்​கான பெயர் பட்​டியலை யுபிஎஸ்​சிக்கு குறைந்​த​பட்​சம் 3 மாதங்​களுக்கு முன் அனுப்பி வைக்க வேண்​டும். தற்​காலிக டிஜிபி என யாரை​யும் எந்த மாநில​மும் நியமிக்​கக் கூடாது எனப் பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்த உத்​தரவை தமிழக அரசு அமல்​படுத்​த​வில்​லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மசோதாக்களை ஆளுநர் தாமதப்படுத்தவில்லை: அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவதாக ராஜ்பவன் விளக்கம்

மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள்: வீட்டுக்குச் சென்று முதல்வர் வாழ்த்து