புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில் இலவச ரோபோ இதய அறுவை சிகிச்சை!

English

புட்​டபர்த்தி: ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் செயல்​படும் சத்ய சாய் மருத்​து​வ​மனை​யில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வசதி தொடங்​கப்​பட்டு உள்​ளது. சத்​திய சாய்பாபா​வால் கடந்த 1991-ம் ஆண்டு நவம்​பர் 22-ம் தேதி ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகம் தொடங்​கப்​பட்​டது. அங்கு இதயம், சிறுநீரகம், எலும்​பியல், கதிரியக்​க​வியல், மயக்​க​வியல், கண் மருத்​து​வம், பிளாஸ்​டிக் சர்​ஜரி, ரத்த வங்கி உள்​ளிட்ட அனைத்து மருத்​துவ வசதி​களும் உள்​ளன. இந்த மருத்​துவ சேவை​கள் இலவச​மாக வழங்​கப்​படு​கின்றன.


Tamil

புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில் இலவச ரோபோ இதய அறுவை சிகிச்சை!

புட்​டபர்த்தி: ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் செயல்​படும் சத்ய சாய் மருத்​து​வ​மனை​யில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வசதி தொடங்​கப்​பட்டு உள்​ளது.

சத்​திய சாய்பாபா​வால் கடந்த 1991-ம் ஆண்டு நவம்​பர் 22-ம் தேதி ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகம் தொடங்​கப்​பட்​டது. அங்கு இதயம், சிறுநீரகம், எலும்​பியல், கதிரியக்​க​வியல், மயக்​க​வியல், கண் மருத்​து​வம், பிளாஸ்​டிக் சர்​ஜரி, ரத்த வங்கி உள்​ளிட்ட அனைத்து மருத்​துவ வசதி​களும் உள்​ளன. இந்த மருத்​துவ சேவை​கள் இலவச​மாக வழங்​கப்​படு​கின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூரில் விசாரணையை தொடங்கும் சி.பி.ஐ. – சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை பார்வையிடும் அதிகாரிகள் – Maalaimalar

ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேட்டில் நடவடிக்கை இல்லையா? – இபிஎஸ் கேள்வி