பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு

English

New Delhi: The central government has simplified the rules to allow workers to withdraw 100 percent of the funds in their Employees' Provident Fund (EPF) for urgent needs. The 238th meeting of the Central Provident Fund Commissioners, chaired by the Central Labour Secretary Mansukh Mandaviya, was held in Delhi yesterday. In this meeting, it was decided to simplify the procedures for withdrawing EPF funds. Accordingly, workers can now withdraw 100 percent of their EPF balance for urgent needs such as medical treatment, education, marriage, house construction, and other special circumstances. This move will protect the interests of over 70 million workers and also make it easier for them to access their savings. Source: The Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Thozhilaalar varungkaala vaippu nidhiyil ulla panaththai, aththiyaavasiyam thevaigalukku 100 sathaveedham edukum vagaiyil vidimuraigalai elithaakki ulladhu madhthiya arasu. Thozhilaalar varungkaala vaippu nidhi (EPFO) amaippin 238-vadhu madhthiya arangkaavalarhal kuzhu kooddam madhthiya thozhilaalar thurai amaichsar mansuk maandaviya thalaimaiyil Delhiyil netru nadaiperraadhu. Idhil PF panaththai thirumbap peruuvatharkana vidimuraigalai elithaakka oppudhal vazhangappattadhu. Adhanpadi, maruththuvam, kalvi, thirumanam, veedu matrum sirappu soozhnilaigal ena aththiyaavasiyam thevaigalukku inimel thozhilaalarhal thangal PF panaththil 100 sathaveedaththaiyum thirumba peralaam. Ithu 7 kodikkum maerpatta thozhilaalarhal thangal oyvoothiyaththaip paathukaappathodu, thangal saemippai elithaga anugavum mudiyum. Tamil PF panaththai 100 sathaveedham edukkaalaam: Vidigalai elithaakkiyadhu madhthiya arasu Pudutelli: Thozhilaalar varungkaala vaippu nidhiyil ulla panaththai, aththiyaavasiyam thevaigalukku 100 sathaveedham edukum vagaiyil vidimuraigalai elithaakki ulladhu madhthiya arasu. Thozhilaalar varungkaala vaippu nidhi (EPFO) amaippin 238-vadhu madhthiya arangkaavalarhal kuzhu kooddam madhthiya thozhilaalar thurai amaichsar mansuk maandaviya thalaimaiyil Delhiyil netru nadaiperraadhu. Idhil PF panaththai thirumbap peruuvatharkana vidimuraigalai elithaakka oppudhal vazhangappattadhu. Adhanpadi, maruthth


Tamil

English

புதுடெல்லி: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பின் 238-வது மத்​திய அறங்​காவலர்​கள் குழு கூட்​டம் மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறை​களை எளி​தாக்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. அதன்​படி, மருத்​துவம், கல்​வி, திரு​மணம், வீடு மற்​றும் சிறப்பு சூழ்​நிலைகள் என அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​கள் பிஎப் பணத்​தில் 100 சதவீதத்​தை​யும் திரும்ப பெறலாம்.

இது 7 கோடிக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் தங்​கள் ஓய்​வூ​தி​யத்​தைப் பாது​காப்​ப​தோடு, தங்​கள் சேமிப்பை எளி​தாக அணுக​வும் முடி​யும்.


Tamil

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு

புதுடெல்லி: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பின் 238-வது மத்​திய அறங்​காவலர்​கள் குழு கூட்​டம் மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறை​களை எளி​தாக்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. அதன்​படி, மருத்​துவம், கல்​வி, திரு​மணம், வீடு மற்​றும் சிறப்பு சூழ்​நிலைகள் என அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​கள் பிஎப் பணத்​தில் 100 சதவீதத்​தை​யும் திரும்ப பெறலாம். இது 7 கோடிக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் தங்​கள் ஓய்​வூ​தி​யத்​தைப் பாது​காப்​ப​தோடு, தங்​கள் சேமிப்பை எளி​தாக அணுக​வும் முடி​யும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம் 

கோவை மாநகராட்சி அலுவலக வளாக ‘அம்மா’ உணவகத்தில் பாலாஜி லட்டு அறிமுகம்!