பிஹார் வெற்றி: என்டிஏ கூட்டணிக்கு தலைவர்கள் வாழ்த்து – இனிப்பு வழங்கி பாஜக கொண்டாட்டம்

சென்னை: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். மேலும், சென்னை​யில் பொது​மக்​களுக்கு இனிப்பு வழங்கி பாஜக​வினர் கொண்​டாடினர்.

தமிழக பாஜக தலைமை அலு​வல​க​மான கமலால​யத்​தில் நடை​பெற்ற கொண்​டாட்​டத்​தில் பாஜக மகளிரணி தேசி​யத் தலை​வர் வானதி சீனி​வாசன், தமிழக பாஜக துணைத் தலை​வர்​கள் கரு.​நாக​ராஜன், வி.பி.துரை​சாமி, சக்​கர​வர்த்தி உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னை பெரியமேட்டில் சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

.Javahirlal Neruvin 137-Vathu Pithandhanal : Thamizhak Arasu Charbil Amichsar and Atikarikals Amariyata