English
Patna, Bihar: The Election Commission has reported that 60.13% of votes were recorded by 5 PM in the first phase of the Bihar Legislative Assembly elections. Voting for the first phase of the Bihar Assembly elections began at 7 AM today in 18 districts. By 5 PM, 60.13% of votes had been cast. Among the 18 districts where elections were held, Begusarai district recorded the highest voter turnout at 67.32%. In the capital city Patna, 55.02% of votes were recorded. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Paadnaa: Bihar sattapperavaikkaana mudarkattath theerdhalsil maalai 5 mani varai 60.13% vaakkugal padhivaagi ulladhaga theerdhal aaniyam therivithulladhu. Bihar sattapperavai theerdhalukkaana mudarkatta vaakkupadhivu 18 maavattangalil indru kaalai 7 manikku thodangiyadhu. Maalai 5 mani varai 60.13% vaakkugal padhivaagi ullana. Theerdhal nadandha 18 maavattangalil adhikapadchamaaga Begusarai maavattathil 67.32% vaakkugal padhivaagi ullana. Thalainagar Paadnaavil 55.02% vaakkugal padhivaagi ullana. Tamil Bihar mudarkatta theerdhal: Maalai 5 mani varai 60.13% vaakkugal padhivu Paadnaa: Bihar sattapperavaikkaana mudarkattath theerdhalsil maalai 5 mani varai 60.13% vaakkugal padhivaagi ulladhaga theerdhal aaniyam therivithulladhu. Bihar sattapperavai theerdhalukkaana mudarkatta vaakkupadhivu 18 maavattangalil indru kaalai 7 manikku thodangiyadhu. Maalai 5 mani varai 60.13% vaakkugal padhivaagi ullana. Theerdhal nadandha 18 maavattangalil adhikapadchamaaga Begusarai maavattathil 67.32% vaakkugal padhivaagi ullana. Thalainagar Paadnaavil 55.02% vaakkugal padhivaagi ullana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 மாவட்டங்களில் அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 67.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 55.02% வாக்குகள் பதிவாகி உள்ளன.
Tamil
பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 மாவட்டங்களில் அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 67.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 55.02% வாக்குகள் பதிவாகி உள்ளன.
Click the link above to read the full article on the original website.