பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு 

English

பாட்னா: மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் தேர்​தலில் முதல்​முறை​யாக முன்​னாள் தேர்​தல் வியூக வகுப்​பாளர் பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி போட்​டி​யிடு​கிறது. இதுகுறித்து பிர​சாந்த் கிஷோர் நேற்று கூறிய​தாவது: இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்​துள்​ளது. எனவே தேஜஸ்விக்கு எதி​ராக ராகோபூரில் மற்​றொரு வேட்​பாளரை கட்சி அறி​வித்​துள்​ளது. இது கட்​சி​யின் நலனுக்​காக எடுத்த முடிவு. இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிட்​டால், அது கட்​சிப் பணி​களில் இருந்து எனது கவனத்தை திசை திருப்​பும். எனவே இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது.


Tamil

பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு 

பாட்னா: மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் தேர்​தலில் முதல்​முறை​யாக முன்​னாள் தேர்​தல் வியூக வகுப்​பாளர் பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி போட்​டி​யிடு​கிறது.

இதுகுறித்து பிர​சாந்த் கிஷோர் நேற்று கூறிய​தாவது: இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்​துள்​ளது. எனவே தேஜஸ்விக்கு எதி​ராக ராகோபூரில் மற்​றொரு வேட்​பாளரை கட்சி அறி​வித்​துள்​ளது. இது கட்​சி​யின் நலனுக்​காக எடுத்த முடிவு. இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிட்​டால், அது கட்​சிப் பணி​களில் இருந்து எனது கவனத்தை திசை திருப்​பும். எனவே இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம்