பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்

English

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு அச்சு ஊடகங்​களுக்​கான விளம்பரக் கட்​ட​ணங்​களை 27% உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இது தொடர்​பாக மத்​திய தகவல் ஒலிபரப்​புத் துறை உயர் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறும்​போது, “பாரம்​பரிய ஊடகங்​களில் பல மாற்​றங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இத்​துறை​யில் பணிபுரிவோரின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​க​வும் வளர்ச்​சியை ஊக்​குவிக்​க​வும் அச்​சு, தொலைக்​காட்சி மற்​றும் திரைப்​படத் துறை​களில் பல சீர்​திருத்​தங்​களை அரசு அறி​முகப்​படுத்தி வரு​கிறது.


Tamil

பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு அச்சு ஊடகங்​களுக்​கான விளம்பரக் கட்​ட​ணங்​களை 27% உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய தகவல் ஒலிபரப்​புத் துறை உயர் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறும்​போது, “பாரம்​பரிய ஊடகங்​களில் பல மாற்​றங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இத்​துறை​யில் பணிபுரிவோரின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​க​வும் வளர்ச்​சியை ஊக்​குவிக்​க​வும் அச்​சு, தொலைக்​காட்சி மற்​றும் திரைப்​படத் துறை​களில் பல சீர்​திருத்​தங்​களை அரசு அறி​முகப்​படுத்தி வரு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு 

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்? சென்னையில் கனமழை பெய்யுமா? – BBC