பிஹார் தேர்தல்: 71 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

English

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


Tamil

பிஹார் தேர்தல்: 71 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘கூச்சல் போட்டால் இன்னும் பலரை அழைத்து…’ – மே.வங்க மருத்துவ மாணவி பகிர்ந்த பகீர் வாக்குமூலம்!

“ஆந்திர பொருளாதாரத்துக்கு திருப்புமுனை” – கூகுள் ஏஐ மையம் குறித்து சந்திரபாபு நாயுடு பெருமிதம்